தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ளுங்கள்-நிர்மல் குமார்
நாலு கட்சி தாவி தண்ணி குடிக்கும் நீயெல்லாம் 50 ஆண்டுகால பொது வாழ்வில் இருப்பவருக்கு அறிவுரை சொல்றதை நினைச்சா
உங்க கட்சி தலைவர் மொழியிலையே பதில் சொல்றேன்
♦️ வாய்ல நல்லா வந்துடும் குமாரு! இதோட நிறுத்திக்க 😡😡😡
41 பேர் இறக்க காரணமானவன் அரசியலில் இருந்து விலகவில்லை
மனைவியை துறத்திவிட்டு கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் கள்ளகாதலியோடு ஊர் சுற்றுபவன் அரசியலில் இருந்து விலகவில்லை
50 ஆண்டு கால பொதுவாழ்க்கைகக்கு சொந்தக்காரர்,
என்ன மயிருக்கு அரசியலில் இருந்து விலகனும்???
Though i don’t like Stalin and DMK,felt sad for him today. MDMK, VCK, communists, Congress, and the Muslim League got representatives in both state and centre only because of DMK. Morally, all these parties must have denied supporting the TVK government. TVK & co doesn’t have any right to question the DMK-ADMK alliance. Dravidian parties must teach a lesson against horse trading in the upcoming bypoll.
National level மொரட்டு reach
சரத் drug video 📈
ஆனா அவன் மேல இதுவரைக்கும்
எந்த நடவடிக்கை ம் எடுக்காம
இருக்கான் கள்ள ஓலு CM
ஒரு போதை காரனுக்கு இனொரு போதை காரன் support பண்ணுறன்.
பாலியல் case ல மாட்டுன MLA சரவணன், நெட்டகாலன் ஆளு..பதிலுக்கு bussy ஆளு சரத்தை கோர்த்து விட்டு இருக்கானுங்க..😀
Anyhow, நடவடிக்கை எடுக்க பயப்புடுற டம்மி CM இருக்கும்போது என்ன கவலை 🤷🏼
தடை செய்யப்பட்ட Drugs பயன்படுத்துகிறவன் எம்எல்ஏ. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தொடங்கி வைத்தவன் அமைச்சர். பாலியல் குற்றவாளி ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ. குழந்தைகளிடம் ஆபாசமாக நடப்பவன் உயர்கல்வித்துறை அமைச்சர்.தமிழ்நாட்டுக்கு வந்த முதலீடுகளை ஆந்திராக்கு அனுப்பி வைத்தவர் தொழில் துறை அமைச்சர்.பள்ளிகளில் சாதி அடையாளத்துடன் அடையாள அட்டை வழங்குவோம் என கூறுபவர் அமைச்சர்..
தற்குறி கைகளில் சிக்கி தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாட்டு குழந்தைகளும் பெண்களும் விவசாயிகளும் தூய்மை பணியாளர்களும் சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.
#Tvkfails #Tamilnadu #vijay
🤣 அது என்ன என்னை மட்டும் கோத்துவிடுறீங்க
நீங்களும் same qualification தான்
Paediatrics postings எல்லாம் ஒழுங்காதான் போனேன்
But இந்த mobile phone tablet crushing கத்து குடுக்கல.
இதுக்கு எதாவது patency வாங்கிடுவோமா?
காலைல போதைக்கு எதிரா CM ஓடுறார்
மதியம் அமைச்சர் குழந்தைகளுக்கு எப்புடி மாத்திரைய powder ஆக்கி போட்டேன்னு
Explaination குடுக்கிறார்
மக்களை இப்படி educate செய்யறதுக்கு Hatsoff CM sir.