"இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ விமானமாக C295 புதிய வரலாறு படைக்கிறது!"🇮🇳
Airbus, Tata Advanced Systems மற்றும் இந்திய MSME-களின் கூட்டாண்மையில் உருவாகும் இந்தத் திட்டம், நாட்டின் விமானவியல் திறனை வலுப்படுத்தி, தன்னிறைவு இந்தியாவை நோக்கி முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.🔥
12 ஆண்டுகளில் தம்மால் இவ்வளவு சாதனைகளை செய்ய முடிகிறதெனில், பல பத்தாண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாதது ஏன்? - பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்கள் கேள்வி..!
Thank you Prime Minister Luxon for your warm wishes.
The India-New Zealand FTA marks an important step forward in our partnership. I look forward to building on this momentum and taking our partnership to new heights.
@chrisluxonmp
Typical Islam. Kill non-Muslims, for not accepting Allah, for not worshipping Pedophile Mohammed. Hindus and Christians have been disappearing in Pakistan and all over the world but yet leftist liberals say it is the religion of peace. What a joke.
சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி
ஆண்டு 2023 ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகியுள்ள அஹசானுதீன் அமானுல்லா அண்மையில் ஏ. என். ஐ யிடம் தெரிவித்துள்ள தகவல் இது: "30 ஆண்டுகளுக்கு முன் நான் பாட்னாவில் (பிகார்) வழக்கறிஞர்; ஒரு பெரிய விபத்து நடந்தது; ஏராளமானவர்கள் உயிரிழந்தார்கள். தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தேன். உயிரிழந்தவர்களில் 70 சதவ���தம் பேர் முஸ்லிம்கள். அங் கே மீட்பு / நிவாரணப் பணி விறுவிறுப்பாக தொடங்கியிருந்தது. நான் சந்தித்த முதல் நபர் ஒரு ஆர். எஸ். எஸ். காரர் தான். எல்லா சடலங்களையும் மீட்டு கண்ணியமான முறையில் வைத்திருந்து கதறும் உறவினர்களுக்கு அடையாளம் காட்டி ஆர். எஸ். எஸ் அன்பர்கள் உதவியதையும் மத பேதம் பார்க்காமல் பரிவோடு சேவை செய்ததையும் பார்த்தேன். அண்மையில் பாட்னா சென்றிருந்தேன். 30 ஆண்டுகளுக்கு ம��ன் அங்கே நான் பார்த்த அந்த ஆர் எஸ் எஸ் அன்பர்களை சந்தித்துப் பேசி நன்றி சொன்னேன்."
நூற்றாண்டு காணும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் உருவான அன்பர்கள் பற்றி விஷயம் அறிந்தவர்கள் மனதில் பதிந்துள்ள கருத்து நாடு நெடுக இதுபோலத்தான் உள்ளது என்பது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற கே.டி தாமஸ் பதிவு செய்துள்ள இந்த விவரத்திலிருந்து தெளிவாகிறது. "தேசத்தை காப்பது முதலில் நமது அரசியல் சாசனம், அதை அடுத்து ராணுவம்; தொடர்ந்து ஜனநாயகம்; அடுத்து நமது மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு முக்கிய பங்கு உண்டு. நான் கேரள நீதிமன்றத்தில் பணிபுரியும் போது நேர்மையாக செயல்படும் ஒரு மாஜிஸ்ட்ரேட், தன்னை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ் ஷாகா என்பார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன்."
சங்கம் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்பதாக பரப்பப்படும் அவதூறுகளுக்கு, கற்றறிந்த இந்த இரண்டு பெரியவர்கள் சங்கத்தைப் பற்றி கொண்டுள்ள கருத்து ஆணித்தரமான பதில் என்பது ஒரு புறம். முக்கியமாக, ஆர். எஸ். எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், "முழு சமுதாயத்திற்கும் நாம் சேவை செய்து சமுதாயத்தை நம்முடன் இணைத்துக் கொண்டு அனைவருமாக நம் தாய்நாட்டை மகோன்னத நிலைக்கு உயர்த்துவோம். இதுவே சங்க அன்பர்க��ின் உள்ளம்" என்று சுட்டிக்காட்டி வருவதை நம் நினைவில் கொள்வோம்.
🇮🇳⚓ இந்திய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐ.நா.வில் அமெரிக்க நடவடிக்கைக்கு எதிராக இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தக சுதந்திரம் எந்த சூழலிலும் பாதிக்கப்படக�� கூடாது என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
“இந்திய நலன்கள் மற்றும் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை” என்ற உறுதியான செய்தியை உலக அரங்கில் இந்தியா மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
#IndiaAtUN #IndianMerchantShip #IndiaFirst #UN #MaritimeSecurity #IndiaUS 🇮🇳🚢
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 4399 நாட்���ள் தொடர்ச்சியாகப் பணியாற்றிய ஒரே பிரதமரான நம் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களை வாழ்த்திய உலகத் தலைவர்கள்..!
#LongestServingElectedPMModi
கடந்த 12 ஆண்டுகளில், மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியா தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய உள்கட்டமைப்பு புரட்சி��ளில் ஒன்றை கண்டுள்ளது. குறிப்பாக சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், புதிய இந்தியாவின் உறுதி, உயர்ந்த இலக்கு மற்றும் திறமையான செயலாக்கத்தின் ஒளிரும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு சுமார் 91,000 கிலோமீட்டராக இருந்தது. இன்று அது 1.46 லட்சம் கிலோமீட்டர்களுக்கும் மேலாக விரிவடைந்துற்றது.
2014-க்கு முன்பு நாளொன்றுக்கு சராசரியாக 12 கிலோமீட்டர் மட்டுமே நெடுஞ்சாலைகள் கட்டப்பட்ட நிலையில், தற்போது நாளொன்றுக்கு 30 கிலோமீட்டருக்கும் அதிகமாக சாலை கட்டுமானம் நடைபெறுவது, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் மத்திய அரசின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இந்த மாபெரும�� மாற்றத்தின் பின்னணியில் முக்கிய பங்கு வகித்தவர் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்கள். புதுமையான சிந்தனை, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் முடிவுகளை நோக்கிய செயல்பாடு ஆகியவற்றின் மூலம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தை இந்திய அரசின் மிகவும் திறமையான அமைச்சகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளார்.
பொருளாதார வழித்தடங்கள், எல்லைப் பகுதிச் சாலைக���், கடலோர இணைப்புகள், துறைமுக இணைப்புகள் மற்றும் தேசிய சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மோடி அரசு தொடங்கிய பாரத���மாலா திட்டம், இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் சாலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு, மாவட்டங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கிராமப்புறங்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இணைத்துள்ளது.
இந்தியாவின் எக்ஸ்பிரஸ்வே (விரைவு நெடுஞ்சாலை) வலையமைப்பும் அபார வளர்ச்சியை கண்டுள்ளது. டெல்லி–மு���்பை எக்ஸ்பிரஸ்வே, பெங்களூரு–சென்னை எக்ஸ்பிரஸ்வே, டெல்லி–அமிர்தசரஸ்–கத்ரா எக்ஸ்பிரஸ்வே உள்ளிட்ட பல்வேறு அதிவேக சாலைத் திட்டங்கள் பயண நேரத்தை பல மணி நேரங்கள் குறைத்து, முதலீடுகளை அதிகரித்து, இந்தியாவின் சரக்கு போக்குவரத்து போட்டித்திறனை மேம்படுத்தியுள்ளன. 2014-க்கு முன்பு சில நூறு கிலோமீட்டர்கள் மட்டுமே இருந்த கட்டுப்படுத்தப்பட்ட விரைவு நெடுஞ்சாலைகள் இன்று ஆயிரக்கணக்கான ���ிலோமீட்டர்கள் செயல்பாட்டில் அல்லது கட்டுமானத்தில் உள்ளன.
இந்த சாலைப் புரட்சி இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சரக்கு போக்குவரத்து தடைகள் குறைக்கப்பட்டுள்ளன, விநியோகச் சங்கிலி செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது, விவசாயப் பொருட்கள் ��ந்தைகளை எளிதில் அடையும் சூழல் உருவாகியுள்ளது, உற்பத்தித் துறைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. மேலும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கும் புதிய ஊக்கத்தை வழங்கியுள்ளது.
எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கும் மோடி அரசு முன்னுரிமை அளித்துள்ளது. லடாக், அருணாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற முக்கிய பகுதிகளில் சாலை இணை��்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சோஜிலா சுரங்கப்பாதை போன்ற திட்டங்கள் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, தொலைதூர பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துகின்றன.
திரு நிதின் கட்கரி அவர்களின் தலைமையின் கீழ், நிலைத்தன்மை வாய்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும் இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது. சாலை கட்டுமானத்தில் கழிவு பிளாஸ்டிக் பயன்பாடு, க���்டுமானப் பொருட்களின் மறுசுழற்சி, பசுமை நெடுஞ்சாலைகள் உருவாக்கம் மற்றும் மாற்று எரிபொருட்களின் ஊக்குவிப்பு ஆகியவை வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்தும் அரசின் உறுதியை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த சாதனைகள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. கட்டப்படும் ஒவ்வ��ரு நெடுஞ்சாலையும் குடும்பங்களை இணைக்கிறது, வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, பயண நேரத்தைக் குறைக்கிறது, போக்குவரத்து செலவுகளைக் குறைக்கிறது, விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
‘வளர்ந்த பாரத் 2047’ என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாட்டின் சாலை உள்கட்டமைப்பை மாற்றியமைத்த மாண்புமிகு பிரதமர் திரு நரேந��திர மோடி அவர்களும், மாண்புமிகு அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களும் ஆற்றிய பங்களிப்பு, இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாக வரலாற்றில் நினைவுகூரப்படும்.
@blsanthosh @NainarBJP
#12YearsOfModiGovt #ModiJi #NitinGadkari #InfrastructureRevolution #ViksitBharat
உழவர்களின் கரம் காத்து, அவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பாதுகாப்பும் பொருளாதாரத்திற்குப் பேராதரவும் அளித்த மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் 12 ஆண்���ுகால பொற்கால ஆட்சி..!
#12YearsOfKisanSamriddhi
நல்லது... தவெக, திமுகவைக் குறிவைப்பதை விட்டுவிட்டு அண்ணாமலையார் பக்கம் வரட்டும். 😄
திமுகவை எதிர்கொண்டது போல அண்ணாமலையாரை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியாது. எதிர்க்க வருபவர்கள் கூட நல்லா வாங்கிக்கொண்டுதான் போவார்கள் . 😂😂😂
பொறுத்திருந்து பாருங்கள்... "Vijay vs Annamalai" என்ற ��ரசியல் களத்தை தவெகவினரே உருவாக்குவார்கள். அதற்காக நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. 😎🔥
@annamalai_k #Annamalai
@WTLFoundation 🔥🔥🔥
Even the US, Canada, China, and Australia haven’t achieved this yet.
India is the first and only country in the world to run double-stack container trains with electric locomotives.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் அதிக நாட்கள் சேவை செய்த பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களை பாராட்டும் விதமாக மத்திய அமைச்சரவை எழுந்து நின்று மரியாதை செலுத்தியது.
#LongestServingElectedPMModi
Thank you for your kind words President von der Leyen. The India-EU partnership continues to grow from strength to strength across multiple sectors including trade, technology, mobility and security.
Together, we will continue to deepen our partnership for the benefit of our peoples and the world.
@vonderleyen
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
09/06/2026 செவ்வாய்க்கிழமை சென்னையில் கிருஸ்தவ அமைப்புகள் சார்பில் கிருஸ்தவர்களான சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் வன்னியரசு இருவருக்கும் பாராட்டு விழா நடந்தது
*மதம் மாறிய கிருஸ்தவர்களுக்கு சலுகைகள் வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் வன்னியரசு மற்றும் மாண்புமிகு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியது கண்டனத்துக்குரியது.
பொறுப்பான சபாநாயகர் பதவியில் இருந்து கொண்டு மோசடி மதமாற்றத்துக்கு ஆதரவாக அம்பேத்கர் கொள்கைகளுக்கு முரணாக இதுபோன்ற பேச்சுக்களை சபாநாயகர் தவிர்க்க வேண்டும்.
மேலும் சனாதன இந்து மதத்தை ஒழிப்பேன் என எப்போதும் பேசும் வன்னியரசு, நேற்றைய கூட்டத்தில் வடஇந்தியாவில் கிருஸ்தவர்களை பாஜக அழிப்பதாகவும், ஊழியம் செய்பவர்களை துன்புறுத்துவதாகவும் பொய்யான தகவலை பேசி *தமிழர் கிறிஸ்தவர்கள் இடையேயான நல்லுறவை சீர்குலைக்க முயற்சிக்கிறார்
மற்றொரு கிருஸ்தவ மதவெறியர் காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ்,இது நமக்கான ஆட்சி,
நம்மவர்களின் ஆட்சி, மணியான இரண்டு கண்மணிகளை (வன்னியரசு &ஜேசிடி) இந்த ஆட்சியில் பொறுப்பான பதவியில் பெற்றுள்ளோம் என காங்கிரஸ்காரன் என்பதை விட கிருஸ்தவனாக பெருமைப்பட்டுக்கொண்டார். தமிழக வெற்றி கழகம் கிறிஸ்தவ வெற்றி கழகமாக செயல்படுவதை வெளிப்படுத்தினார்
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய வன்னியரசு ,இங்கு பெருமளவு திரண்டுள்ள போதகர்கள்,ஊழியம் செய்வோரை பார்த்து மகிழ்ச்சி அடைவதாக பேசினார்.
கிறிஸ்தவராக வாழ்ந்��ு கொண்டு இந்து என ஜாதி சான்றிதழ் பெற்று பட்டியலின மக்க��ுக்கான தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகி உள்ள இவர் கிறிஸ்தவ மதம் பரப்பப்படுவதற்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்
சனாதன இந்து மதத்தை ஒழித்து விட்டு ,
கிருஸ்தவ மதமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்....
இதுதான் இந்த திருச்சபை தவெக ரீல்ஸ்ஆட்சி நோக்கம். கடந்த கால திராவிட மாடலை கிறிஸ்தவ மிஷனரிகள் பின்னால் இருந்து இயக்கின
தற்பொழுது தமிழக வெற்றி கழகம் மற்றும் ஜோசப் விஜய் ஆகியோரை நேரடியாகவே கிறிஸ்தவ மிஷனரிகள் மிஷினரி மாடலாக பயன்படுத்துகின்றன. என்பது இந்த விழாவின் மூலம் வெளிப்பட்டுள்ளது
இந்துத் தமிழர்களை சினிமா கவர்ச்சியால் ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு , இப்போது ஜோசப் விஜய் தலைமையில் கிறிஸ்தவ மிஷனரி மாடல் ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
இந்துத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது இதுதான். எண்பது சதவீதம் இந்து தமிழர்கள் உள்ள தமிழகத்தில் கிறிஸ்தவர்களின் ஆட்சி தற்போது நடைபெறுகிறது. இந்து தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் தீவிர படுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இந்து தமிழர்கள் அணி திரள வேண்டும். மோசடி மதமாற்ற அபாயத்திலிருந்து தமிழர் பண்பாட்டை கலாச்சாரத்தை பாதுகாக்க பணி செய்ய வேண்டும்.
#MissioneryModelTVK
உலகம் போற்றும் உத்தம தலைவர் மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வரலாற்று சாதனை..!!
அரசின் தலைவராக அதிக நாட்கள் பொறுப்பு வகித்த அறநெறி தவறாத ஆளுமைமிக்க தலைவர்...
இந்தியா எங்கள் நாட்டின் மீது மறைமுகமாக போர் தொடுக்கிறது
எங்களை சுற்றி இருக்கும் எதிரி நாடுகளான கிரீஸ், ஆர்மீனியா, சைப்ரஸ் நாடுகளுக்கு அதி நவீன ஏவுகணைகளான பிரமோஸ், பினாக்கா போன்ற ஆயுந்தங்களை வழங்கி உள்ளது
மேலும் 1000 to 1500 km தூரத்திற்கு சென்று தாக்கும் ஏவுகணை வழங்கியுள்ளதால் எங்கள் நாடு முழுவதும் இப்பொழுது எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல் எல்லைக்குள் அமைந்துள்ளது. இதனால் எங்கள் நாடு மகிழ்ச்சியாகவே இல்லை
ஒட்டுமொத்த துருக்கி மீடியாக்களும் கதறல்
Simply அவ பொருள எடுது அவனையே .......