How incompetent is the @NMC_IND in taking decisions regarding FMG Students?
Pic- 1 : All FMGs are required to supplement their online class as same as indian medical graduates did.
Pic- 2 : Now making u turn,for fmgs compensation certificates not valid.Discrimination at peak💔
திமுக ஆட்சியிலேயே செயல்படுத்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கான “Earned Leave Surrender” திட்டம்! வதந்தி பரப்பும் தவெகவினர்!
பல ஆண்டுகளாக செயல்பாட்டில் ��ல்லாத “Earned Leave Surrender” திட்டம், தவெக ஆட்சியில் தான் செயல்பாட்டுக்கு வந்தது எனப் பரவும் செய்திகள் தவறானவை. இது கடந்த 2025 ஆம் ஆண்டே செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியர்கள் தாங்கள் சேமித்து வைத்துள்ள விடுப்பில் (Earned Leave) ஒரு பகுதியை அரசிடம் ஒப்படைத்து (surrender), அதற்கான சம்பளத்தைப் பணமாகப் பெறும் வசதியே EL Surrender ஆகும். உதாரணமாக, ஒரு ஊழியரிடம் 100 நாட்கள் “Earned Leave” இருந்தால், அதில் 15 நாட்களை surrender செய்து அதற்கான சம்பளத்தை பணமாகப் பெறலாம்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட கடுமையான நிதிச் சுமை காரணமாக, அதிமுக ஆட்சி காலத்தில், 27 ஏப்ரல் 2020 முதல் EL Surrender திட்டத்தை தமிழ்நாடு அரசு தற்காலிகமாக நிறுத்தியது. பின்னர் அந்தத் தடை திமுக ஆட்சியிலும் தொடர்ந்த நிலையில், 2025 பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, "Earned Leave Surrender" திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவித்தார்.
அதன்படி, அரசாணை (G.O. Ms. No.35, 30.06.2025) வெளியிடப்பட்டு, 01.10.2025 முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/5nXFq4drVb
https://t.co/kr3fxLCx6b
எதுவும் தெரியாத மாடர்ன் மங்குனி 24ஆம் புலிகேசி அரசே!
அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து அழுது, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, கடைசியில் Sofa அனுப்பி கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள�� எல்லாம் தி.மு.கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது.
ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளே தவெக கட்சியின் பெண் தொண்டரை வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததை மூடிமறைக்க முடியாமல்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். The Joke is on you, Coward!
இந்த மண்ணாங்கட்டிக்கு 'மார்டன் சோழன்' பில்டப் ஒன்று தான் குறைச்சல்!
"புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்தோம்" என்று மார்தட்டுகிறீர்களே, பாலியல் வன்கொடுமை செய்தது யார்? உங்கள் கட்சியின் இளைஞரணியினர் தானே! குற்றம் செய்தவனைத் தட்டிக்கேட்க வேண்டிய உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ சரவணன், "அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருகிறேன்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்கள் லட்சணமா?
"மேலிடத்துக்கு எல்லாம் தெரியும்" என்று குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு, #யார்_அந்த_மேலிடம் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை!
அதற்குப் பதிலளிக்க வக்கற்ற நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பொங்குகிறீர்கள்.
உங்கள் அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் பற்றி ஏதோ நீங்கள் தான் இன்று புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பிதற்றியுள்ளீர்கள். கடந்த டிசம்பர் 2024-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஞானசேகரனைச் சில நாட்களிலேயே கைது செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக 5 மாதத்தில் தண்டனை பெற்றுத் தந்தது கழக அரசு! "குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததில் காவல்துறையின் ச��யல்பாடு பாராட்டுக்குரியது" என்று உயர்நீதிமன்றமே பாராட்டியது.
இது கூடத் தெரியாத உங்கள் அறிவுத் திறன் எதிரிக்கு கூட கிடைக்கக் கூடாது பாவம் என நினைத்துத் தமிழ்நாடே சிரிக்கிறது!
பொள்ளாச்சி வழக்கிலும் திமுக ஆட்சி அமைத்தது முதல் தொடர்ந்து களத்திலும் நீதிமன்றத்திலும் போராடியது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் தொடர் அழுத்தத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் தான், சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது.
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களு��்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தந்தது.
ஆகவே, கழகத்தை நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, "சிங்கப்பெண்" என்ற பெயரில் வீடியோ போட்டுவிட்டு, நிஜத்தில் பெண்களைச் சீரழிக்கும் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்களைப் பாதுகாக்கும் உங்களுடைய 'சோஃபா மாடல்' கத்துக்குட்டி அரசுக்குச் சிறிதும் கிடையாது.
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த எம்.எல்.ஏ ச��வணனையும், அதற்கு உடந்தையாக இருந்த "மேலிடத்தையும்" விசாரிக்கும் தைரியம் உங்கள் மாடர்ன் மங்குனி அரசுக்கு இருக்கிறதா? அதை முதலில் சொல்லுங்கள்!
#யார்_அந்த_மேலிடம்
@VamsiChandran@vemgence True ! Karma is boomerang, tvk will face the same in 31 😌 . Other faction in congress make tvk clueless . But congress exit is good for dmk .