என்னோட வாழ்க்கையில சில பிரச்சனைகள் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் பல நாட்கள் வீணா போச்சு
நான் ஆசைப்பட்ட ஆரம்பிச்ச தொழில் எதுவுமே செய்ய முடியல ஏற்கனவே செஞ்சிட்டிருந்த தொழிலும் தொடர்ந்து பண்ண முடியல
யா ன்னு யோசித்துப் பார்த்தால் பெரிய எதிர்பார்ப்பும்
---------->பார்ட் 2-->
ஹைக்கூ கவிதைகள் 🥰
என் கவிதைகளை அழகாய் சரம் தொடுத்தேன்...🌻🥰
உன் காதலின் ஆழம் தெரியாமல்..🙃🥰
உன் காதல் மொழிகளுக்கு அழகாய் மலர் கொடுத்தேன்☺️💐🌻🥰
என் காதலின் சாரம் புரியாமல் 🥰😍🙂😔
இவன் தமிழன்✒️✒️✒️✒️🖊️🖋️