@aloor_ShaNavas சிறப்புங்க. கவனிக்கப்��ட வேண்டிய விசயம். உரையாடலை நேர்காணல் போல் ஏற்பாடு செய்து அனைத்து கட்சி YouTube channel கும் அனுப்புங்கள். கொரானா தொற்றினால் பல ஆதரவற்ற குழந்தைகள் உருவாகுவார்கள். அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்.
@ImAvudaiappan மக்கள் நீதி மையம் பல தலைவர்களால் கட்டி எழுபப்பட்ட அன்றைய திமுக அல்ல. அதிமுக போல் ஒரு ��லைவனின் இயக்கம். சில வருடங்களுக்கு சர்வாதிகாரேமே சிறந்தது. நாம் தமிழர் போல், இன்றைய திமுக போல சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளும் நிர்வாகிகள் வேண்டும். இல்லையேல் மையம் கலைக்கப்படும்.
@ImAvudaiappan இப்போது பிரதமர் ரா��ினாமா செய்தால் குழப்பம் அதிகமாகும் நண்பரே. அது சரியன்று.
தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யும் போது தடுப்பூசி போடுவதற்கு எதிராக மீம்ஸ் போட்டவங்கள கைதி செய்திருந்தால், அன்று நிறைய பேர் ஊசி போட்டுருப்பாங்க, நம் தேவையும் அதிகரித்திருக்கும். ஏற்றுமதி குறைந்திருக்கும்.
@TPRDtCollector Sir, a request. Please share daily report for DHARAPURAM town.
No. Of daily tests, TPR, Daily positive count, death count etc., Thank you
@MaridhasAnswers அண்ணா கொரானா இந்த முறை மரண பயத்தை காண்பிக்கிறது. திமுக எதிர்ப்பு அரசியலை சில மாதங்களுக்கு பிறகு பார்த்துக் கொள்வோம். மக்களுக்கு தன் மன்னன் மீது நம்பிக்கை வர வேண்டும் அண்ணா. முதல்வர் அவர்கள் நிறைவாக ஆட்சி செய்ய துணை நிற்போம். உங்கள் சிஷ்ய தம்பியின் அன்பு வேண்டுகோள்