@CMOTamilnadu@mkstalin கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ராக்கிங் எனப்படும் பகடிவதை நடந்துகொண்டு உள்ளது அத���ால் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து உள்ளார்
பள்ளி மாணவர் ஒருவரும் இறந்துள்ளார்
கல்லூரிகளும் பள்ளிகளும் ராக்கிங் / பகடிவதையை தடைசெய்ய உத்திரவிடுங்கள்
@PWilsonDMK@mkstalin கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ராக்கிங் எனப்படும் பகடிவதை நடந்துகொண்டு உள்ளது அதனால் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து உள்ளார்
பள்ளி மாணவர் ஒருவரும் இறந்துள்ளார் கல்லூரிகளும் பள்ளிகளும் ராக்கிங் / பகடிவதையை தடைசெய்ய குரல் கொடுங்க
@mkstalin கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ராக்கிங் எனப்படும் பகடிவதை நடந்துகொண்டு உள்ளது அதனால் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து உள்ளார்
பள்ளி மாணவர் ஒருவரும் இறந்துள்ளார்
உடனடியாக கல்லூரிகளும் பள்ளிகளும் ராக்கிங் / பகடிவதையை தடைசெய்ய உத்திரவிடுங்கள்
இரண்டு நாள் ஓய்வுக்காக வால்பாறை நகருக்கு வந்த கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் குடும்பத்தாரை அன்புடன் வரவேற்று உபசரித்த வழக்கறிஞர் & தோட்டத் தொழிலாளர் சங்க பிரமுகர் & மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகரான கேசவமருகன் அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்
கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் அலுவலகத்தில் இன்று காலை பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் அஞ்சலி வீரவணக���கம் செலுத்தும் நிகழ்வு நடத்தப்பட்டது தமிழ் உணர்வாளர்கள் தமிழ் பற்றாளர்கள் கலந்து கொண்டனர்
கதர் ஆடைக்கு எப்படி கதர் என்ற பெயர் வந்தது தெரியுமா? அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் சொல்லும் செய்தி நம் தேசத்தின் அடித்தளத்தின் பலத்தை காட்டுவாதாக உள்ளது!!! Amazing இதுதான் நம் தேசம்!
கதர் ஆடைக்கு எப்படி கதர் என்ற பெயர் வந்தது தெரியுமா? அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் சொல்லும் செய்தி நம் தேசத்தின் அடித்தளத்தின் பலத்தை காட்டுவாதாக உள்ளது!!! Amazing இதுதான் நம் தேசம்!
கரூர் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான தமிழ் ராஜேந்திரன் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 ஆவது பிறந்த நாளையொட்டி அன்னாரது உருவப்படத்திற்கு வணக்கம் தெரிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினார்