@K_T_L@manickamtagore 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை வைத்து வெற்றி பெற்ற திமுக இன்று கூட்டணியை விட்டு சென்றதும் கதறுகிறது,,
திமுக காங்கிரசை சுமக்கவில்லை காங்கிரஸ் தான் திமுக மற்றும் அவர்களுடைய 2g மற்றும் சேதுசமுத்திர திட்ட ஊழல்
ஆகியவைற்றால் கேட்ட பெயரை சுமந்து தோல்விகள் அடைந்து வருகிறது,,
@aravinth43AK@_congresskaran காமராசர் சொன்னது அண்ணாவை கருணாநிதி மற்றும் MGR ஐ
ஆனால் இவர்கள் எல்லாமே கூத்தாடி தான் சினிமா கதை வசனம் எழுதிவர் நடித்தவர், நடித்தவரை வைத்து ஆட்சியை கைப்பற்றியவர் யார்,,
@teacharrgekadai@singer2722 இதன் அர்த்தம் இன்னுமா புரியல ac போடாதவனுக்கு உண்டு ac போட்டவனுக்கு இல்லை முதல் நாளே நோட்டு நோல்லு செய்ரது யார் என்று தெரியாமல் இல்லை