தமிழ்நாட்டில் தலைதூக்கும் லாட்டரி விற்பனை!
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 3-டிஜிட் ஆன்லைன் மற்றும் கள்ள லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கேரளா லாட்டரி, அசாம் மாநிலத்தின் 'டியர்', 'ஹேப்பி' உள்ளிட்ட பெயர்களில், ஒரு நாளைக்கு சராசரியாக 7 முறை குலுக்கல் என்ற பெயரில் இந்த சட்டவிரோத விற்பனை நடைபெறுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
#Dharmapuri #Lottery #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
பேஸ்புக்ல வெறும் 2300 பாலோயர் வச்சிட்டு 21k view, 450 லைக் வாங்குவது எல்லாம் என் திறமையினால் இல்லை, டம்மி சிஎம் ஆட்சியில் ஏமாற்றமடைந்த மக்களின் கோபம் அது..😂
என் பெயரை கீழே போட்டு அவள் பெயரை ஏன் மேலே போட்டீர்கள்... கலெக்டரிடம் கடுகடுத்த அமைச்சர்...
உங்கள விட அவுங்க தான் ரீல்ஸ்ல நல்லா டான்ஸ் ஆடுறாங்களாம் என்று.. அதிகாரிகள் விளக்கம்... அமைச்சர் மேலும் கோபம்.
இருந்த இரண்டு எம்எல்ஏ வும் திமுக வில சேரப்போறாங்களாம் 😂😂
வைகோ அவரோட புள்ளை கூட ஒரு நாலு பேர் வருவாங்க வச்சிக்கோங்க..
வைக்கோல் போரை கூட நம்பு
வைகோ வை நம்பாதே...😂😂😂
- TR
நம்புங்கள்
புதிய மருத்துவ தகவல்
குழந்தைக்கு மாத்திரை கொடுக்க வேண்டும் என்றால்
பொடி ஆக்கி கைபேசி மேல் வைத்து
கிரெடிட் கார்டு வைத்து பக்கமாக நகர்ந்த்தி
ரு500 எடுத்து
வெயிட் அ மினிட்
குழந்தைய காணோம்.
If at all he administered medication to child like this
Plz arrest him
இதெல்லாம்
தற்குறி கூட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பேச வேண்டிய பேச்சு நீ எதுக்கு பேசிக்கிட்டு இருக்கிற ?
முதல்ல
இப்படித்தான்
அண்ணாமலை ஆட்டம் போட்டுகிட்டு இருந்தான் இப்போ தற்குறி கூட்டம்
செஞ்சுகிட்டு இருக்கு
கூடிய விரைவில்
உங்க கூட்டத்தை ஆதரித்த முட்டாள்களுக்கு புரியாமல் போகாது
விஜயின் ஜோசியக்காரருக்கு அரசு பதவி விஜய்யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு அரசு பதவி விஜயின் அட்மின் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கு அரசு பதவி விஜயின் ஜனநாயகன் பட தயாரிப்பாளருக்கு அரசு பதவி விஜயின் கார் டிரைவர் மகனுக்கு எம்எல்ஏ பதவி..
அந்த வரிசையில் அடுத்து திரிஷா கூட இருக்கலாம்.
#Tvkfails #vijay #Tamilnadu
மாண்புமிகு அமைச்சர் @sarath0828 பற்றி எனக்கு நன்றாக தெரியும்.. மிகவும் நல்ல மனிதர்...உயர்ந்த பொறுப்பில் உள்ள உங்களை வசைப்பாட,வெறுப்பை பரப்ப வரிசை கட்டி நிற்க தான் செய்வார்கள்..
கடந்து போகவும் அமைச்சரே ✍️
வீடியோவில் இருந்தது “நானும் இல்ல அவரோட wife உம் இல்ல” என்கிறார் இந்த பெண்…
அமைச்சரின் மனைவி “தான் தான் அது” என்கிறார் பெருசா எதோ இருக்கு…
அமைச்சரின் சகாக்கள் எல்லோரும் விசாரணைக்கு உடபடுத்தப்பட வேண்டும்…!