@Kamalra55830087@SavukkuOfficial கோர்ட் காரி துப்பிருக்கு
பாலியல் பொறுக்கி மேல் நான்கு பிரிவுகளில் வழக்கு
ஆபாச எம் எல் ஏ கண்டிப்பாக கைது செய்��ப்படுவான்
எதுக்குடா மூடி மறைச்சீங்க
உன் குடும்பத்துல உள்ளவங்களுக்கு இப்படி நட��்தா ஒத்துக்குவியாடா தற்குறி
நம்முடைய க்யூட் சிஎம் -ன் ஆட்சிக்கு நாளை 3 ரிவீட்டுகள் காத்திருக்கின்றன..!
ஒன்று...
திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி நில அளவை கல்லில் தீபம் ஏற்றினால் தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற பகுத்தறிவு மிக்க மக்களிடம் இருந்து எழக்கூடிய அதிருப்தி... எதிர்ப்பு..! ஒருக்கால் தீபம் ஏற்றாவிட்டால் இந்து எனும் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிற சங்கிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய ஒரு சூழல்...!
அடுத்து...
எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆளுநரிடம் ஓர் அனுமதியை கேட்டு கடிதம் எழுதிருக்கிறது..
என்ன விவரம் என்றால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அண்மையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொறுப்புக்கு 5 கோடி ரூபாய் விலை பேசப்பட்டதாக பொதுவெளியில், பொது மேடையில் ��ேசியதை பேசியதை அடுத்து, அப்படி லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் ராஜ்மோகனை விசாரிக்க, அது பொய் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதியை கேட்டு திமுக ஆளுநரிடம் கடிதம் எழுதி இருக்கிறது..!
மூன்றாவது....
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம��� கேள்வி எழுப்பியதோடு, அதற்கான காலக்கெடுவை நாளைக்குள் என நிர்ணயித்திருக்கிறது...!
ஆமாம்.. குறுஞ்செய்தி அனுப்பினார் என்று தமிழக அரசு சொல்லுமானால் அதன் மீதான நடவடிக்கை என்ன என்று அடுத்த கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பும்... பக்க விளைவாக ஊரே காறித்துப்பும்...!
ஒருவேளை அப்படி எதுவும் குறுஞ்செய்தி அனுப்பவில்லை... எங்க எம்எல்ஏ நைன் ஒன் சிக்ஸ கோல்டு என்று சொன்னால், மாவட்ட ஆட்சியரிடம் அது குறித்தான கேள்விகள் எழுப்பப்படும். அவர் கொடுக்கிற (ஸ்கிரீன் ஷாட்.. சாட் ஹிஸ்ட்ரி..!) ஆதாரங்களின் அடிப்படையில் அந்த வழக்கின் தன்மை கூடுதலாக தீவிரமடையும்..!
ஆக... மேற்கண்ட மூன்று கத்திகளும், மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த தவெக அரசின் மண்டை மேல் தூங்கிக் கொண்டிருக்கிறது...!
பார்ப்போம்..... ஜோசியக்கார பண்டிட் எந்தமாதிரி முடிவை எடுக்கப்போறாருன்னு....?!
சென்னை தேனாம்பேட்டை DMS வளாகத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு.
ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகள், அவசர அழைப்புகளை கையாளும் முறை குறித்து கேட்டறிந்தார்.
��ென்னை DMS வளாகத்திற்கு வெளியே முதலமைச்சர் விஜயை காணத் திரண்ட மக்களை சந்தித்தப்பின் முதலமைச்சர் புறப்பட்டார்.
#Chennai | #DMS | #CMVijay | #Inspection | #Polimernews
டைட்டானிக் கப்பல் விபத்துல உயிர் பிழைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா? ஆனா, அப்படி உய��ர் பிழைச்ச ஒரே காரணத்துக்காக ஒரு நாடே அவரை வெறுத்துச்சுன்னா நம்புவீங்களா? அதுமட்டுமில்ல, தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்துலயே கழிச்ச ஒரு மனிதர் இருக்காரு. அவர்தான் மசாபுமி ஹோசோனோ (Masabumi Hosono).
இவர் டைட்டானிக் கப்பல்ல பயணம் செஞ்ச ஒரே ஒரு ஜப்பானியர். 1912-ஆம் ஆண்டு கப்பல் மூழ்கும்போது, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதல்ல முன்னுரிமை கொடுத்தாங்க. விபத்து நடந்த அந்த இருட்டான நேரத்துல, ஒரு உயிர்காக்கும் படகுல இடம் காலியா இருக்கிறதைப் பார்த்த இவர், அதுல ஏறி தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிட்டாரு.
எப்படியோ உயிர் பிழைச்சு பத்திரமா ஜப்பானுக்குத் திரும்பி வந்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்துச்சு. அவரை ஒட்டுமொத்த நாடுமே ஒரு கோழைன்னு முத்திரை குத்துச்சு.
ஏன்னா, ஜப்பானியக் கலாசாரத்தின்படி, மற்றவங்க உயிரிழக்கும்போது ஒரு ஆண் மட்டும் உயிர் பிழைச்சு வர்றது மிகப்பெரிய அவமானமா பார்க்கப்பட்டது. கப்பலோட அவரும் சேர்ந்து மூழ்கியிருக்கணும்னு பலரும் நினைச்சாங்க.
இதனால அவரோட அரசாங்க வேலையே பறிபோச்சு. பத்திரிகைகள்ல அவரைப் பத்தி ரொம்பக் கேவலமா எழுதினாங்க. ஏன், பள்ளிப் பாடப்புத்தகங்கள்லகூட அவரைக் கோழைக்கு உதாரணமா சொல்ல ஆரம்பிச்சாங்க.
இப்படி தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்திலும் மனவேதனையிலும் கழிச்ச அவர், 1939-ஆம் ஆண்டு இறந்து போனாரு.
உயிரைக் காப்பாத்திக்கிட்டதுக்காக ஒரு மனிதர் தன்னோட வாழ்நாள் முழுவதும் தண்டனையை அனுபவிச்சிருக்காரு. கடல்ல மூழ்காம உயிர் பிழைச்சாலும், சமூகத்தோட வெறுப்புல மூழ்கிப்போன ஒரு பரிதாபமான மனிதர்தான் மசாபுமி ஹோசோனோ.
நம்மூர்லயும் ராத்திரி நேரத்துல இதுபோல ஒரு விபத்து நடந்துச்சு. அதுல இருந்து முக்கியமான ஒருத்தன் தப்பிச்சு ஓடுனான். அந்தக்கோ��ையை பத்திரிக்கைகள் இப்போவும் வீரன்னு கொண்டாடுது. அவனுடைய வாழ்க்கை வரலாறை மாணவர்களுக்கு பாடமா வைக்கிறாங்க. அந்தக் கோழையை வீரன்னு நெனச்சு ப���ரிய பதவியையே தூக்கி குடுத்துருக்காங்க.
ஒரு கோழையை விரட்டி அடிச்ச ஜப்பான் உருப்படுமா? அவனைவிடக் கேவலமான ஒரு டம்மியை தூக்கிவச்சு கொண்டாடுற தமிழ்நாடு உருப்படுமா?...
"முன்னாள் தமிழ்த்தேசிய செயல்பாட்டளாரும், ஈழ ஆதரவாளரும், இந்நாள் யூடியூப் திரை விமர்சகர், திரள் நிதி திரட்டாளர் திரு சீமான்"
என்று சொல்லும் தென்னை மரம் உன் வாழ்க்கை எல்லாமே இதோ இவர் போட்ட பிச்சை தான் 💯
நன்றி மறந்தவனுக்கு ஒன்றுமே நிம்மதி இருக்காது 🤗
முன்னாள் தமிழ்த்தேசிய செயல்பாட்டளாரும், ஈழ ஆத���வாளரும்,
மாற்று கட்சியினரிடம் மாண்பு காட்டும் மானசீக குருநாதரும்,
நாம் தமிழர் கட்சியின் நிரந்தர தலைமை ஒருங்கிணைப்பாளருமான அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
@Seeman4TN
இதைவிட வெளிப்படையாக லஞ்சம் கேட்கவும் முடியாது, ஊழல் செய்யவும் முடியாது!
திமுகவின் ஊழல் கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றும் டிவிகே, தனது உண்மையான முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வருகிறது.
DMK-வின் ன் மறுபதிப்புத���ன் TVK!
பெயர் மட்டுமே மாற்றம்… ஊழல் கலாச்சாரம் அதேதான்!
#TVK #DMK #ஊழல் #தமிழ்நாடு