வைகோ கூறியது “மதிமுக 2 MLA ராஜினாமா செய்தால் அந்த 2 உறுப்பினர்களை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என விஜய் என்னிடம் உத்தரவாதம் அளித்தார்
ஆக விஜய் குதிரை பேரம் நேரடியாக நடத்தி வருகிறார்.. பதவி விலகுவது அவர்களாக செய்கிறார்கள் என்று இத்தனை நாட்களாக ஆதவ் முதல் அனைத்து TVk கும்பலும் சொன்னது பொய்..
விஜய் இதில் என்ன குறைந்தபட்ச நேர்மை இருக்கு?
சிறுமியை அமைச்சர் அநாகரிகமாக தொட்டது?தவறான புரிதல்
அமைச்சர் பவுடர் நுணுக்கியது
-தவறான புரிதல்
மாணவர் அடையாள அட்டையில் சாதி��ைச் சேர்ப்பதாக அமைச்சர் சொன்னது?
தவறான புரிதல்.
எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்ளும் இந்த மக்களை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் படும் பாடிருக்கே..பாவத்த.
அது போதைப்பொருள் இல்லையாம்.. குழந்தைக்கு குடுக்க மாத்திரைய crush பண்ணாராம்... அங்க குழந்தையே frame ல இல்லங்குறது இருக்கட்டும்.. குழந்தைக்கு கொடுக்க மாத்திரைய போன்ல வச்சிதான் crush பண்ணுவீங்களா சார்?? அதுவும் ATM கார்டு வச்சி line போட்டுதான் குழந்தைக்கு மாத்திரைய குடுப்பீங்களா சார்? அதுவும் கைல 500ரூ நோட்ட வச்சிகிட்டுதான் குழந்தைக்கு மாத்திரைய குடுப்ப���ங்களா சார்??
Ammonia வாயு கசிவால் திருவள்ளூரில் தினம் தினம் உயிர்கள் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது
அமைச்சர்கள் PoCSo குற்றம் அளவுக்கு குழந்தைகளிடம் BAD TOUCH செய்து விளையாடி வருகிறார்கள்,
மின்தடை பற்றி எந்த கவலையும் இல்லை ,
கள்ள லாட்டரி ,கள்ள நோட்டு தவெக கட்சி சேர்ந்தவனே புழக்க....
"எங்க அப்பா ஜோசப் விஜயை காணோம்"னு உங்க மகன் சஞ்சய் ரொம்ப நாளா தேடுறாரே ப்ரோ
நீங்க சட்ட சபைல அடுத்தவரோட அப்பாவ தேடுறீங்களே
This is மானங்கெட்டத்தனம் Bro...
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - ப��்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்ப��்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் த��ிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி உங்க அப்பாவை காணோம் என உதயநிதி ஸ்டாலினை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கிண்டலாக பேசியிருந்தார்
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவியின் கதை தமிழ்நாடு மொத்தமும் அறியும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்
Fight getting grip now!
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.. அதிகாரிகள் எதற்கும் செவிசாய்க்காமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை..
#Virudhunagar | #Govt | #Paddy | #Farmers | #PolimerNews
MRP விலைக்கு விற்க மாட்டோம்.. விருப்பம் இருந்தா வாங்குங்க.. நெடுஞ்சாலை சாலையோர ஹோட்டலில் அடாவடி
Thoothukudi | Viralvideo | 19 June 2026
#NewsTamil24x7#HighwayHotels