@annamalai_k@narendramodi ஆட்சி மாற்றம் நடக்கும் போது தான் செங்கோல் கொடுக்க பட வேண்டுமெனில் அடுத்த வருடம் பதவியேற்கும் புதிய பிரதமரிடம் தான் கொடுக்கணும். இது என்ன தனக்கு தானே செங்கோல் கொடுப்பது
@anbudanmaha@CMOTamilnadu@V_Senthilbalaji@TANGEDCO_Offcl@Veera284 கரண்ட் போச்சுனா புரோக்கர் பயல் சவுக்கு எதுக்கு Tag பண்றீங்க. பத்தாயிரம் கொடுத்தால் 2 மணி நேரம் கரண்ட் கட் கூட பொறுக்க முடியாத சென்னை மக்கள் மலைவாழ் மக்கள் 24 மணி நேரம் கரெண்டே இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள�� என்பதிலிருந்து பாடம் கற்க வேண்டும் பெலிக்ஸ் என கூவுவான்.
@Selvakumar_IN மதத்துக்காக ஒட்டு போட்டார்கள் என்றால் அரவக்குறிச்சி முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தான் போட்டிருக்க வேண்டும். ஏன் திமுகவின் இந்து வேட்பாளர்க்கு போட்டார்கள். இதிலிருந்து அவர்கள் மதம் பார்த்து போடுவதில்லை யார் ஆட்சிக்கு வந்தால் த���்களை நிம்மதியாக வாழவதற்காகவது விடுவார்கள் என்ற பயத்தில்.
@amitmalviya Below are the best journalists of india.
@sardesairajdeep should learn
from them, if want to add in the good book of Mr. Malviya and his boss.
@Isriramseshadri @BullsEyeReturns
@RangarajPandeyR
வெறும் வாயில் வடை சுட்ட ஐயங்கார்களுக்கு முகத்தில் கரியை பூசினார்கள் கர்நாடக மக்கள்
ஜெய் பஜ்ரங் பலி என சொல்லி கை சின்னத்திற்கு வாக்களித்தனர்.
@tadarahim7 யோங் ரெட் ஜெய்ன்ட் வாங்கினதே படத்தை ஒரு நாள் திரையிட்டு விட்டு தியேட்டர் விட���டு தூக்கதான்.
அது ரகசியம் தெரிந்துதான் மற்ற திமுக முட்டு பாய்கள் எல்லாம் அமைதியா இருக்காங்க. உன���னைய மாதிரி பச்சை சங்கிதான் கத்திகிட்டு இருக்காங்க.
@BJP4TamilNadu@annamalai_k ஆடு நீ முதலமைச்சராகி விட்டு உனக்கு விருப்பபடுகிற மாதிரி அமைச்சர் பதவி கொடு. அது ஸ்டாலின் உரிமை. யாருக்கு கொடுக்கனும் கொடுக்க கூடாது சொல்றதுக்கு நீ யாருப்பா.
நீ கூட தான் பாஜக தலைவராக தகுதியில்லை வானதிக்கு கொடுக்கலாம் ரிஸைன் பண்றியா.