ஐய்யோ தமிழ்நாட்டு கடன் இவ்வளவா இவ்வளவுநாள் திமுக ஏமாத்திருச்சு தவெக வந்ததும் எல்லாத்தையும் மக்களிடம் சொல்லிருச்சுன்னு உருண்டுகிட்டு 🤧
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் எந்தளவுக்கு கடன்ல இருக்குனு இப்போதான் தெரியுமா??
நான் போட்டிருக்கும் செய்தி வந்து நான்கு ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும்...
பழைய ஓய்வூதிய திட்டத்தில் வேலைபார்த்த பல ஊழியர்கள் பென்ஷன் பணம் கிடைக்கலாமலே செத்திருக்காங்க காரணம் நிதி இல்லன்னு
இது தெரிஞ்சுதான் மகளிருக்கு இலவசம்னு திமுக அந்த துறையை நாசம் பன்னானுங்க...
ஆட்சியை பிடிக்க 420 வேலை பார்த்த நாய்களுக்கு தமிழ்நாட்டோட பொருளாதார நிலை என்னனு தெரியாமத்தான் அனைத்து பேருந்திலும் பெண்களுக்கு இலவசம்னு வாக்குறுதி கொடுத்தானுங்களா??
2021 ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் 120 பக்கத்துக்கு வெள்ளையறிக்கை விட்டானுங்க
அதிமுக அதிக கடன் வாங்கிருச்சு நிர்வாகம் பண்ண பண பற்றாக்குறை இருக்குனு வருசத்துக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்குனானுங்க
இப்போ வந்த தவெக பணப்பற்றாக்குறை இருக்கு
100 ரூபாய் வருவாய் 145 ரூபாய் செலவு இருக்குனு அறிக்கை விட்டிருக்கானுங்க
அதாவது தமிழ்நாட்டோட வருவாய் 300000 கோடி
இவன் 4,50,000 கோடி செலவு இருப்பதாக சொல்லுறான்
பட்ஜெட் தாக்கல் பண்ணும்போதுதான் இவனுங்க லட்சண மயிறு தெரியும்...
கொஞ்சம் கம்முனு இருங்கடா....🚶🏼♂️🚶🏼♂️🚶🏼♂️
தேர்தலுக்கு முன்பே “பச்சக் குழந்தைக்கும் பாலியல் தொல்லை, நாடு பத்து லட்சம் கோடி கடனில்” என்று பாடல் பாடி warning கொடுத்தார்கள்.
அப்போ தற்குறிஸ்: “இது எல்லாம் propaganda” 🤡
இப்போ Finance Minister வெள்ளையறிக்கை வந்ததும்:
“அன்னபூரணி Super Six-ல இல்லையா?” 😭
பாடல் பாடி spoiler கொடுத்தும் புரியல… இப்போ climax வந்ததும் shock ஆகுறாங்க. தற்குறிஸ் being தற்குறிஸ். 🤷♂️😂
இதைவிட வேறு என்ன கோபம் இருக்கப் போகிறது முந்தைய ஆட்சியாளர்கள்மீது?
சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பது தவறல்ல. அது ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான். ஆனால் எந்த சித்தாந்தமும் மனிதர்களை விட உயர்ந்ததல்ல என்பதை மறந்துவிடக் கூடாது.
சித்தாந்தங்கள் வாழ வேண்டுமெனில் முதலில் மக்கள் வாழ வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பசியின்றி உறங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தியாக வேண்டும். சமூகத்தில் பிரச்சினைகள் குறைந்து, ஒரு சமநிலையான வாழ்க்கையை மக்கள் வாழ வேண்டும்.
இன்று சித்தாந்தங்களுக்காக வாக்களிப்பவர்களாக இருந்தாலும், திரைமாயை மற்றும் தனிநபர் கவர்ச்சிக்காக வாக்களிப்பவர்களாக இருந்தாலும், ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. அரசியல் என்பது உணர்ச்சிகளின் போராட்டம் மட்டுமல்ல,அது அடுத்த தலைமுறையின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பொறுப்பும் ஆகும்.
இன்றைய தவறான அரசியல் முடிவுகள், நாளைய தலைமுறையின் சுமைகளாக மாறலாம். அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய இடத்தில், கடன்களையும், பற்றாக்குறைகளையும், தீர்க்கப்படாத பிரச்சினைகளையும் விட்டுச் செல்வது அவர்கள்மீது செய்யப்படும் அநீதியாகும்.
ஒரு அரசின் வெற்றி அதன் கோஷங்களில் இல்லை,மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களில்தான் இருக்கிறது. விவசாயிக்கு தண்ணீர் சென்றதா? இளைஞருக்கு வேலை கிடைத்ததா? குடும்பங்கள் பொருளாதார நிம்மதியுடன் வாழ்கிறார்களா? என்பதே உண்மையான அளவுகோல்.
அரசியலை சித்தாந்தங்களால் மட்டுமல்ல, மக்களின் வாழ்வாதாரத்தின் தரத்தாலும் மதிப்பிடத் தொடங்கும் நாளே ஒரு சமூகத்தின் உண்மையான அரசியல் விழிப்புணர்வு தொடங்கும் நாள்.
#Dmkfails #Admkfails Let see TVK
ஏற்கனவே இந்த மருத்துவமனையில் பல மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவையெல்லாம் வெளியே தெரியவில்லை என்றாலும் திருநெல்வேலி நாம் தமிழர் கட்சி உறவு பா #சத்யா அவர்கள் தலையிட்டால் பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது 🔥🔥🔥
100 ரூபாய் வருவாய் வந்தால் 145 ரூபாய் செலவு உள்ளதாக சொல்கிறார்...
ஸ்டாலின் கமிஷன் 30% கழிச்சுடீங்கன்னா 115 தானே வரும்??
இவ்வளவு கடன் இருக்குன்னு தெரிஞ்சு தானே தாய்மாமன் திட்டம் மயிறு திட்டம்னு மக்களை ஏமாத்துனாங்க??
இவர் விஜயபாஸ்கரா இல்லை ஊழல் பாஸ்கரா?
2018ம் வருடம் அறப்போர் வெளியிட்ட இந்த வீடியோவை பாருங்க. இந்த ஊழல்வாதியை அரவணைக்க போகும் கட்சி எது என்பதை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
#Vijayabaskar#Gutka
திமுக, அதிமுகவுடன் கூட்டணிக்கு போயிருந்தால் பணம், பதவி அண்ணன் @Seeman4TN சீமான் அவர்களுக்கு உறுதியாக கிடைத்திருக்கும்,
ஆனால் கடைசி வரைக்கும் கொண்டக் கொள்கையில் உறுதியாக இருந்து இந்த மக்களுக்காக கஷ்டப்படுகிறார்.
இந்த காலத்தில், இப்படி ஒரு நல்ல மனிதர்! ❤️🐯🔥
#Seeman#NTK