சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும்,
பொதுவாழ்விலும், அரசாங்கத்திலும் தூய வாழ்க்கை நிலவவேண்டும். மக்களின் துன்பங்களைத் தீர்க்க அரசே முன்வரவேண்டும்,
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 சூலை 27 முதல் தொடங்கி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி!
நமது ஐயா சங்கரலிங்கனாரின் நினைவுநாள் இன்று!
இங்கு நாடு தமிழ்நாடாக ஆகியிருக்கிறது; ஆனால் தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடாக மாறியிருக்கிறது!
ஆட்சி மொழியாக, அதிகார மொழியாக, பேச்சு மொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழியாக, பண்பாட்டு மொழியாக எவ்விடத்திலும் தமிழ் இல்லை! வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை!
இந்நிலையை மாற்றி எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற நிலையை உருவாக்குவதுதான் நம் உயர்ந்த நோக்கமாக இருக்கவேண்டும்.
உணர்வுப்பூர்வமாக அப்பெருமகனின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளையும் அதை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை ஏற்பதுதான் நாம் செலுத்துகிற உண்மையான புகழ்வணக்கமாக இருக்க முடியும்.
போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரியப் பெருந்தகை நமது ஐயா ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
47 சட்டமன்ற உறுப்பினரை வைத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவதை தவறு என்று சொல்லிவிட்டு, வெறும் 2 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு முதல்வராக பேராசை பட்டார் திருமாவளவன் என்பது தான் உண்மை - அண்ணன் சாட்டை துரைமுருகன் கடும் தாக்கு 👇
சுயநல தமிழ் மக்கள் அவனுடைய அன்றாட வாழ்க்கை மட்டுமே முக்கியம் பின்னாளில் நமக்கும் இப்படித்தான் என்று யோசிக்காத மக்களால் தான் இது போல அவலங்கள் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது.
@Seeman4TN@TVKVijayHQ
நாய்க்கு நேரம் சரி இல்லை அண்ணே சீமான் அண்ணே கொஞ்சமா போட்டு பொழந்துகிறோம் செத்த அமைதியா இருங்க உங்க மாண்பு மரபு எல்லாம் அப்பறமா வச்சுகிடலாம்.
@Seeman4TN
ஓசிக விடுதலை அணில் கட்சி.
ஜெகத்ரட்சகனுக்கு 65000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்டால் ,
சீமானுக்கு வாடகை கட்ட பணம் எங்கிருந்து வருகின்றது என்று ஏன் கேட்கவில்லை என்கிறார்கள்.
பதவியில் உள்ளவர்கள் சொத்து சேர்த்தது பற்றி அறிய, ஏன் எந்த பதவியிலும் இல்லாத சீமானிடம் வாடகை பணம் பற்றி கேட்க வேண்டும்?