நேற்றைய மாவீரர் நாள் மாநாட்டில் ஒருங்கிணைப்பு பணியில் நான்...
போர் படை வீரர்கள் மத்தியில் நான் சிறந்த வீரராக வேண்டும் என்பதே எனது ஆசை பேராசை.
அண்ணன் சீமான் @_ITWingNTK
@AnalikaAna56780@MaridhasAnswers இதுக்கு பதில் உங்கள் தலைமை தான் சொல்லணும் இல்லை என்று.
அவர்கள் எல்லாமே மீடியா மற்றும் அரசியல் தளத்தில் பயணிக்கு ஒரு நபர் அவர்களுக்கு தெரியாத .
இரண்டு நாட்கள் முன்பு "தனது தொகுதியின் 30 ஆண்டு கால கோரிக்கை முதல்வர் விஜய் இறங்கி செய்த நடவடிக்கை" அப்படினு ஒரு செய்தியை தந்தி டீவி வெளியிட்டது. அதை News 24*7 அதுவும் போட்டு - வலைத்தளத்தில் விஜய் அண்ணன் பாருங்க பிரண்ஸ் குழந்தைகளுக்காக 3 கிமி சுற்றி பள்ளி கூடம் சென்ற நிலையில் ஆக்கரமிப்பை அகற்றி வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கார் என செய்தியை பரப்பினர்.
ஆனால் உண்மை இங்கே அந்த இடத்திற்கான மேப் மற்று அது பற்றிய நீதிமன்ற உத்தரவு விவரங்களை இணைத்துள்ளேன்.
அது என்னவென்றால் அது ஆக்கரமிப்பாக இருந்தது - அதன் பொதுபாதையை ஏற்படுத்த நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர் போன ஏப்ரம் மாதம்.. தேர்தல் என்பதால் உத்தரவு நடைமுறைப்படத்தாத நிலையில் தேர்தல் முடிந்து வேலையை முடித்துள்ளனர்.
அது குழந்தைகள் 3கிமி , 2 கிமி சுற்று பள்ளி சென்றால்கள் என்பது வடிகட்டிய பொய். மேப் பாருங்க புரியும். 100மீட்டர் கூட இல்லை. அந்த பள்ளி கூடத்தின் பெயர் Wisdom matriculation.
ஆக ஒரு நீதிமன்ற உத்தரவை - பொது பாதை சம்மந்தப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையை அதை தனக்கு எப்படி விளம்பரமாக்களாம் என ரூட் மாபியா திட்டமிட்டு பரப்ப- அதை செய்தி நிறுவங்களும் கண்ணை மூடி கொண்டு ஜல்ரா அடிப்பது வெக்ககேடானது...
ஆனா ஒன்னு அடுத்த 5 வருடமும் இனி அனைத்தும் விஜய் தான் செய்தார் என்று இவனுக பரப்ப அதற்கு உண்மையை கண்டறிவதற்குள் அடுத்த செய்தியை பரப்பிடுவானுக..
செய்தி நிறுவனமாடா நடத்துறேங்க...