இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த எண்ணற்ற தலைவர்கள் பலர் இருக்க...
இந்த பையன் யார் மாதிரி வேடம் அணிந்து வசனம் பேசுறான் பாருங்க...💔💔
இவனை பெற்ற தறுதலைகள் இந்த பூமிக்கு பாரம் 🤦🤦
📢வாங்க அய்யா வாங்க இங்கு குறைந்த விலையில் வாய் வாடகை விடப்படும்
இருப்பது இல்லாதது நடந்தது நடக்காதது அனைத்திற்கும் இவன் வாய் வாடகைக்கு விடப்படும்,
📢வாங்க அய்யா வாங்க
ஏற்கனவே இரண்டு மூன்று தமிழ்த்தேசியவாதிகள் த.வெ.க பக்கம் சேரத் துடிப்பதைப் பார்த்து , அவசரம் காட்டும் எங்கள் ஐயா .வியனரசு .
ஐயா @Viyanarasu அவர்களின் 50 வருட உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கட்டும் 🙏
ஒரு இடத்தில் கூட வெல்லாத கட்சி தான்..
டெபாசிட் வாங்காத கட்சி தான்..
மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி தான்...
இன்று போராடி மீனவர்களுக்கு நல்லது செஞ்சிருக்கு 💥💥💥❤️❤️❤️
நாம் தமிழர் கட்சி சார்பாக தொடரப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் வெற்றி
மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் ரூபாய் 20000 உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி உடனடியாக தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொகையாக 20000 ரூபாயை உறுதி வழங்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கும்,மனுதாரர் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
வழக்கறிஞர்
தீரன் திருமுருகன்
மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழ் கட்சிசி