🟢GREEN ENERGY PENNY STOCK
Low PE Ratio
Sales > MCap
Big Order Book
High Promoters Holding
Order Book : 2X of Mcap
MULTIBAGGER POTENTIAL
Interested? Like & Retweet
#GPSTracker :
விலை உயர்ந்த பைக் அல்லது கார��� வெச்சுருக்கீங்க அல்லது வாங்க போறீங்கனா இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க .
நிறைய பேர் GPS Tracker பற்றி தொடர்ந்து கேட்டுட்டே இருந்தீங்க. இரண்டு மாடல் இங்க பதிவு செய்யறேன் . இரண்டுமே கார் மற்றும் பைக் க்கு பொருந்தும் .
1. NV Prime Car/Bike/EV Waterproof NXT GEN GPS Tracker with 5 Years Warranty
இந்த மாடல் நான் முதலில் suggest செய்வதற்கு காரணம் இவங்க கொடுக்கும் "Aftersales Service "
நீங்க product ஆர்டர் செஞ்சதுல இருந்து இவங்க Whatsapp மூலமாக உங்களுக்கு updates தந்து கூடவே Installation ல எதாவது சந்தேகம்னா தீர்த்து வைத்து உங்களுக்கு ஒரு திருப்தியான அனுபவத்தை தராங்க. சரி இந்த product ல இருக்கும் features என்ன என்னனு பாப்போம்
1. Live Location : உங்க வண்டி காணாமல் போனா , அது எங்க இருக்குனு கண்டு பிடிச்சுக்கலாம் .
2. Warranty : 5 Years . எனக்கு தெரிஞ்சு அதிக வருட warranty இந்த விலைக்கு வேற Brand ல கிடைக்குமானு தெரியல .
3. App Interface : இவங்க reviews ல சில பேர் சொல்லி இருக்கும் விசயம் , இவங்க APP பயன்படுத்த ரொம்ப சுலபமா இருக்குனு .
4. Water Resistant : மிக அத்தியாவிசய ஒன்னு
5. Driving History : உங்க கார் taxi யா பயன் படுத்தறீங்கனா இது ரொம்ப பயன் உள்ளதா இருக்கும்.
இன்னும் நிறையா இருக்கு .
Price: Rs.1599
Reviews : 4.3 * | 629 Ratings
முதல் முறை நீங்க GPS tracker வாங்க போறீங்கனா இந்த brand நீங்க தேர்வு செய்யலாம். உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் கூட இவங்க sales team கிட்ட பேசி அதை தெளிவு செஞ்சிட்டு ஆர்டர் place செய்யலாம் .
Link To Buy :
https://t.co/qcX2z5Uv8s