சிறப்பான சம்பவம் 🔥 🔥 🔥
பணி நிரந்தரம் கேட்டு போராடிய மருத்துவ பணியாளர்கள் 450 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...
உள்ள வந்தா பவருடி..
அண்ணன் யாரு தளப🔥
எழுதிக்கொடுத்ததை அப்படியே ஏற்ற இறக்கமாக பேசினால் எந்த மொழியிலும் சரளமாக பேசலாம்!
பள்ளி முதல் கல்லூரி வரை ஆங்கிலவழியில் படித்தவனுக்கு ஆங்கில உச்சரிப்பும் நல்லாதான் வரும்!
இதற்கெல்லாம் 🔥 விட தாழ்வு மனப்பான்மையும் ரசிக மனப்பான்மையும் வேண்டும்!😏
41 உயிர்கள் பறிபோன கரூர் சம்பவம்… ஓராண்டாகியும் நீதி எங்கே?
சிபிஐ அலுவலகத்திலிருந்து சிரித்துக்கொண்டே வெளியே வந்தார் விஜய். ஆனால், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்குக் கிடைத்த நீதி என்ன?
ஓராண்டாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதா? இந்த வழக்கைக் கண்காணிக்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் தற்போதைய நிலை என்ன? விசாரணையின் முன்னேற்றம் குறித்து வெளிப்படையான பதில் எங்கே?
41 உயிர்கள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல; 41 குடும்பங்களின் வாழ்நாள் வலி!
விசாரணையின் நிலை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதா, வழக்கின் தற்போதைய முன்னேற்றம் என்ன என்பவை குறித்து சிபிஐ வெளிப்படையாக விளக்க வேண்டும்.
அரசியல் செல்வாக்கு யாருக்கு இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உண்மை தெரிய வேண்டும்; நீதி கிடைக்க வேண்டும்!
கரூர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை யாருக்கு இருக்கிறது?
#Karur #CBI #TVK #BJP #NTK #VCK #JusticeForKarur
Leaders like Seeman protests, spends thier time on the streets for the people, sacrifice their life for politics, but a retired actor with 2 punch dialogues becomes a CM easily. TN is a shit hole.
நாம் தமிழர் கட்சி அழிந்து விடும்.
After 10 minutes
நாம் தமிழர் கட்சி இருக்கே....
சீமானெல்லாம் ஒரு ஆளா?
After 10 minutes
சீமான் இருக்கானே..
தம்பிகள் எல்லாம் ஒரு ஆளா?
After 10 minutes
தம்பிகள் இருக்காங்களே..
- ஒப்பாரிகள் தொடரும்..
மாண்புமிகு விஜய் அண்ணா
பேசாம இந்த இலவசங்கள் எல்லாத்தையும் நிறுத்திட்டு
மக்களுக்கு இப்போதைக்கி
தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அன்றாட விலைவாசி ஏற்றம் போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு சில மாறுதல்களை கொண்டு வரலாம் என்று நினைக்கின்றேன் 🙏
இப்படிக்கி
உயிர் தொண்டன்
நன்றி ❤️