முழுசா 1 நாள் கூட ஆகலை, தான் பேசின வீடியோவை எடுத்து போட்டு காமிச்சிட்டு இருக்கார் அந்த நிருபர், நீ பொய் சொல்றேன்னு சொல்லிட்டு இருக்குது கஸ்தூரி.. வீடிய��� பாத்த எல்லாரையும் கேணையன்னு டீல் பண்ணுது.
சவுகார்பேட்டை குஜராத் பனியா கும்பலின் ஓட்டுக்காக தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்திய பாஜக பொறுக்கி @VinojBJP மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். @ECISVEEP@SpokespersonECI