#WATCH | “மருத்துவரை கத்தியால் குத்தியவர் 6 மாதங்களாக இங்குதான் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார்.. தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் சொன்னதை கேட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்”
-துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
#SunNews | #UdhayanidhiStalin | #Guindy
தேர்ந்தெடுத்த ஹரியானா மக்களுக்கு பாஜகாக்கே உண்டான புல்டோஸர் போன்று லாரியில் symbol 🕉️ இட்ட குறியுடன் உடன் வந்து வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துக்களை கூறிய பாஜக.💥
இதானே வேணும்னு கேட்டிங்க!? வாங்கிக்கோங்க ...👏
https://t.co/DmEgJ0veC3
@SM_Offl@Seeman4TN Bro bro this is not decent attack decent approach
தமிழக வெற்றி கழகம் எனும் கட்சி பெயரை வைத்துக் கொண்டு, அனைவரையும் சண்டைக்கு இழுக்கிறீர்களே வாக்குகளை சேகரிக்க வா அல்லது சிதைக்கவா? #actorVijay tvk உங்கள் கட்சியின் பெயரை சூட்டிக்கொண்டு பலரை சண்டைக்கு இழுக்கும் இவன் யார்?
@NewsTamilTV24x7 https://t.co/SkRhkTLi7Y
சார் உங்கள் நக்கல் நையாண்டி இவைகளை ஓரங்கட்டி மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி பேசுங்கள் சார், அவைகளுக்கு தீர்வு கொண்டு வாருங்கள்.
நீ எல்லாம் மனுஷன் இல்ல தெரியுமா நீதான் கும்பிடப்பட வேண்டிய தெய்வம்.
திருவள்ளூர் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்💥💥
இவருக்கு வாழ்த்தூக்கள் சொல்லுங்கள்!!💕💕🙏🙏🙏🙏