இன்று (20.6.2021) மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருவனூர் கிராமத்தில் புதிய மின் மாற்றியினை (டிரான்ஸ்பார்மர்) உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அ���ர்கள் தலைமையில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்
வணிக வரித்துறை அமைச்சர் அவர்களுடைய உத்தரவின் பேரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வாகைக்குளம் மின்மாற்றி III ஐ மேற்பார்வை பொறியாளர்/மமிபவ/மதுரை அவர்கள் இன்று இயக்கி வைத்தார்.
#JUSTIN
ஊரடங்கு முடியும் வரை மின்தடை இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி
இன்றைய லைவ் அப்டேட்ஸ் > https://t.co/MKCTAGaGp4
#TNLockdown | #TNEB | #SenthilBalaji
ஊரடங்கு முடியும்வரை பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படாது: அமைச்சர்
https://t.co/stFJYtQ3J3
Source : "தினமணி" via Dailyhunt
செயலியை பெற
https://t.co/7CXYK8sIZx