ஒப்பந்த அடிப்படையில் விக்கிமூல தொழில்நுட்ப நபர் தேவை
If you are a PHP & Javascript developer and would like to support the digitization of handwritten manuscripts on Wikisource, definitely consider applying. More details on the link below
https://t.co/GVtBk6t0Qk
#job#techjobs
The Research team at the @Wikimedia Foundation is hiring a Research Scientist to work on disinformation and content integrity in Wikipedia and other Wikimedia projects!
Apply here: https://t.co/CTXJ9v2O6M
More about the Research team: https://t.co/Ag9YhFa566
அரசு மேல்நிலைப்பள்ளி, நாங்கூரில் ஒரு நாள் விக்கிமூல தொடர்தொகுப்பு நிகழ்வு 3 மார்ச் 2020யில் நடந்தது. 26 பள்ளி மாணவர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 576 பக்கங்களை மெய்ப்பு செய்தனர். நிகழ்ச்சியைத் நடத்தியவர் ஆசிரியர் @smilingsri. உதவி @balajijagadesh நிதியுதவி @CISA2K
சென்னை, தி. நகரில் உள்ள ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் ஒரு நாள் தமிழ் விக்கிமூலம் பயிற்சி பட்டறை நடந்தது.
பயிற்றுநர்கள் @balajijagadesh & Divya
நிகழ்ச்சி ஏற்பாடு @tshrinivasan@KaniyamMagazine
முழு விவரம்: https://t.co/5ZTuTEYkQV
இந்திய மொழி விக்கிமூலங்களில் அதிகமான பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது தமிழ் விக்கிமூலத்தில் தான்.
Tamil wikisource has the highest number of proofread pages among India language wikisource pages.
https://t.co/Wly9P1ZOoy
#wikisource
"வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டம்" குழுவினர் தமிழ் விக்கிமூலத்துடன் இணைந்து "நிகண்டியம்" திட்டத்தின் மூலம் காப்புரிமை யற்ற தமிழ் அகர முதலிகளை அனைவருக்கும் பயன்படும் படி மெய்ப்பு செய்து வருகின்றனர். இதில் நீங்களும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு https://t.co/8UTPAAUjCQ
நா. பார்த்தசாரதி எழுதிய "நெஞ்சக்கனல் " நூல் விக்கிமூலத்தில். இணையத்தில் படிக்க https://t.co/rMetqiqR8d
பதிவிறக்க:
Epub https://t.co/kH8kmKc2Jw
Mobi https://t.co/VqyLN8MxPy
PDF https://t.co/LvO8ZXNnsi
#பொதுகளஉரிமம்#tawikisource
நா. பார்த்தசாரதி எழுதிய "மகாபாரதம் அறத்தின் குரல்" நூல் விக்கிமூலத்தில். இணையத்தில் படிக்க https://t.co/ywIqSIJroG
பதிவிறக்க:
Epub https://t.co/rEb5QSPF21
Mobi https://t.co/iuKiOie1o4
PDF https://t.co/ppgfA7A7xF
#பொதுகளஉரிமம்#tawikisource
நாரா. நாச்சியப்பன் எழுதிய "இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு" நூல் விக்கிமூலத்தில். இணையத்தில் படிக்க https://t.co/LlyXafsbSC
பதிவிறக்க:
Epub https://t.co/FR2VKax5av
Mobi https://t.co/xekTf4bnpy
PDF https://t.co/TAKfmcUrOe
#பொதுகளஉரிமம்#tawikisource
விக்கிமூல பயிற்சி சூன் 8-9 அன்று சேலத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களை https://t.co/SEIJ1dd2FR காணலாம்.
நிகழ்ச்சியின் விவரங்களைப் பார்த்து கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் https://t.co/ncsvWZdHmU இப்படிவத்தினை நிறைவு செய்துவிடுங்கள். நன்றி.
அ. ச. ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய "தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்" நூல் தற்பொழுது விக்கிமூலத்தில்
#பொதுகளஉரிமம் பல வடிவங்களில் (pdf, epub, mobi, rtf, html, txt) கட்டணமின்றி படிக்க/பகிர @tawiki#tawikisource
https://t.co/wYupWH8KQV
நா. வானமாமலை அவர்கள் எழுதிய வரலாற்று புதினமான "இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்" நூல் தற்பொழுது விக்கிமூலத்தில்
#பொதுகளஉரிமம் பல வடிவங்களில் (pdf, epub, mobi, rtf, html, txt) கட்டணமின்றி படிக்க/பகிர @tawiki#tawikisource
https://t.co/hlzbroVsXX
நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதிய வரலாற்று புதினமான "வெற்றி முழக்கம்" நூல் தற்பொழுது விக்கிமூலத்தில்
#பொதுகளஉரிமம் பல வடிவங்களில் (pdf, epub, mobi, rtf, html, txt) கட்டணமின்றி படிக்க/பகிர @tawiki#tawikisource
https://t.co/nIbn1Q1AlW
"இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை" - ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன். https://t.co/x3oUvCs3SO #பொதுகளஉரிமம் பல வடிவங்களில் (pdf, epub, mobi, rtf, html, txt) @tawiki#tawikisource
புத்தகத்திலிருந்து சில வரிகள்:
ஆண்-பெண் இருவருமே இவ்வுலகுக்கு இன்றியமை யாதவர்கள். ஒருவரின்றி மற்றவர் தனித்து
அவள் வெறும் சாதனமாகவே கழிக்கப்படுவதற்கும். அழிக்கப்படுவதற்கும் உரியவளாகவே இருக்கிறாளே? இது ஒரு தருமமாகவே பாலிக்கப்பட கதைகள், புராணங்கள், காவியங்கள் எல்லாம், எல்லாம்...ஏன்?
இந்தக் கேள்விகளே நான் 'காலந்தோறும் பெண்' என்ற நூலுக்கான கட்டுரைகளை எழுதுவதற்குக் காரணமாக இருந்தன.