ஜூன் 22 இல் பிறந்தநாள் காணும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் மீனவர் வம்சம் தமிழ்நாடு முதலமைச்சர் உயர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இப்படிக்கு கடல் பாசறை பிரவின்
"நகைச்சுவைச் சக்கரவர்த்தி J.P. சந்திரபாபு"
அவர்களின் 51-ஆம் ஆண்டு நினைவு நாள் !
(Born 5.8.1927- Died 8.3.197
கலைத்துறையின் குங்குமபூவே !
எங்களது மனம் கவர்ந்த நடிகர். . . நீ !
திரையுலக சகாப்த நகைச்சுவை நடிகர். . . . நீ !
கலை நடன நடிகர் . . . நீ !
பாடகர் . ...
எல்லாம் வல்ல இறைவன் அருளால் இன்று எனது ஜனநாயக கடமையை ஆற்றினேன் என் மீனவ சொந்தங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று அவர்கள் எந்த வித இடையூறும் இல்லாமல் தொழில் நடந்திட எனது ஜனநாயக கடமை ஆற்றி விட்டு வந்தேன். எல்லாரும் வாக்களிப்போம் நமது உரிமை விட்டுக் கொடுக்க வேண்டாம்.
பரதகுல சொந்தங்களே நமது சொந்தங்கள் பல்வேறு இடங்களில் வேலை பார்த்தாலும் நமது குலத் தொழில் மீன்பிடித் தொழில் அவர்களுக்கு கடலில் நிம்மதியாகத் தொழில் செய்யவும் அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவோர்க்கு நாம் வாக்களிப்போம் இப்படிக்கு கடல் பாசறை பிரவின் ...
@beemji சாதிய பற்றி படம் எடுப்பது நிறுத்துங்கள் சமுதாய சார்ந்த பிரச்சினைகளுக்கு காரணமே உங்களைப் போன்றவர்கள் எடுக்கும் படம் மனிதர்கள் ரசிப்பதற்காக படம் எடுங்கள்
"ஏழுகடல் துறையின் அடைக்கலமாம்"
"எம்பரதகுலத்தின் பாதுகாவலாம்"
"எம்பரதர் தாயாம் பரிசுத்த பனிமய அன்னையின் திருவிழாவிற்கு வருகை தரும் சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்
தமிழக அரசே தமிழக அரசே ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு அவரின் திருவுருவச் சிலை உள்ள இடத்திலே மணிமண்டபம் கட்டித் தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு கடல் பாசறை பிரவின் ....