மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டாலின்படி,
கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற அம்மா பேரவை நிர்வாகிகளுக்கான மாபெரும் எழுச்சியான ஆலோசனைக் கூட்டத்தில் எனது சிறப்புரை.
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL@rbudhayakumar_@Udhayakumar_RB
#EPSTamilNadu #KarurDistrict #KarurNews #ADMK #karur #EPS #TVKFails
கரூர் மாவட்ட அதிமுக - 10.10.2026
தலைவர், தலைவி வழியில், எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டலின்படி,
இன்று கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் எழுச்சிமிகு அம்மா பேரவை நிர்வாகிகள் ஆல��சனைக் கூட்டத்தில்,
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு @rbudhayakumar_ @Udhayakumar_RB அவர்கள், மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் திரு.ம.சின்னசாமி, கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.திருவிகா உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு
கழக வளர்ச்சிப்பணியிலும், அடுத்து நடைபெற போகும் கரூர் சட்���மன்ற தொகுதிக்கான இடைதேர்தல் பணிகளிலும் கழக அம்மா பேரவை நிர்வாகிகளின் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினேன்.
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
#EPSTamilNadu #KarurDistrict #ADMK #EPS #karur #TVKFails #KarurNews
கரூர் மாவட்ட அதிமுக - 10.10.2026
தலைவர், தலைவி வழியில், எங்களை வழிநடத்திக்கொண்டிருக்கும் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டலின்படி,
இன்று கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் கரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாபெரும் எழுச்சிமிகு அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தி���்,
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு @rbudhayakumar_ @Udhayakumar_RB அவர்கள், மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் திரு.ம.சின்னசாமி, கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.திருவிகா உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு
கழக வளர்ச்சிப்பணியிலும், அடுத்து நடைபெற போகும் கரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் பணிகளிலும் கழக அம்மா பேரவை நிர்வாகிகளின் பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினேன்.
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
#EPSTamilNadu #KarurDistrict #ADMK #EPS #karur #TVKFails #KarurNews
கரூர் மாவட்ட அதிமுக - 07.10.2026
இதயதெய்வங்களின் வழியில், மாண்புமிகு கழக பொ��ுச்செயலாளர் திரு @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின்படி,
வருகின்ற 10.10.2026 அன்று கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற கூடிய மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம், கரூர் மாவட்ட அலுவலகத்தில்,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடப்பேற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அம்மா பேரவை போதுக்கூட்டத்தின் நோக்கம், கழக வளர்ச்சிப்பணிகளில் அம்���ா பேரவையின் பங்கீடுகள், செயல்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்.
இக்கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக அம்மா பேரவை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
@Udhayakumar_RB
#EPSTamilNadu #KarurDistrict #Karur #ADMK #EPS #TVKFails
கரூர் மாவட்ட அதிமுக - 07.10.2026
இதயதெய்வங்களின் வழியில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின்படி,
வருகின்ற 10.10.2026 அன்று கரூர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற கூடிய மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம், கரூர் மாவட்ட அலுவலகத்தில்,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடப்பேற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அம்மா பேரவை போதுக்கூட்டத்தின் நோக்கம், கழக வளர்ச்சிப்பணிகளில் அம்மா ���ேரவையின் பங்கீடுகள், செயல்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்.
இக்கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக அம்மா பேரவை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
@Udhayakumar_RB
#EPSTamilNadu #KarurDistrict #Karur #ADMK #EPS #TVKFails
கரூர் ஒன்றியதிற்கு உட்பட்ட புஞ்சை தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, நன்னியூர், வாங்கல் ஆகிய பகுதி மக்களுக்காக காலை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியாரிடம் புகார் மனுவை அளித்து, பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன்.
தாராபுரம் இடைத்தேர்தலில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதாக கூறி கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு @KarurKamalOffl அவர்களை பிரச்சரத்தின் மு���ிவில் மனதார பாராட்டியா கழக வெற்றி வேட்பாளர், தாராபுரம் மண்ணின் மங்கை திருமதி.#K_பானுமதி அவர்கள்
#KARUR_ADMK_IT_WING #ADMK_ERD #TVKFails
தாராபுரத்தில் பம்பரமாக சுழலும் கரூர் அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு @KarurKamalOffl அவர்களை
பாராட்டி நன்றி கூறிய தாராபுரம் வருங்கால எம்எல்ஏ பானுமதி அக்கா..
"அங்கே அடிக்கிற அடியில் கரூர் தற்குறிகளுக்கு கலக்கனும்னு வேலை பார்க்கிறார் போல"
சுதந்திர இந்தியாவின் தந்தை, மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளில், அவற நமக்களித்த அகிம்சை வழியை நம் வாழ்வில் பயன்படுத்தி வாழ்வை சிறப்பிப்போம்..
அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
தாராபுரம் இடைத்தேர்தல்,
தாராபுரம் தெற்கு ஒன்றியத்தில், எனது பொறுப்பில் உள்ள சின்னப்புத்தூர், கோவிந்தபுரம் ஊராட்சி பகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர், தாராபுரம் மண்ணின் மங்கை திருமதி.#K_பானுமதி அவர்களுடன் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.ம.சின்ன���ாமி அவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிரார்வாகிகள், உள்ளூர் மற்றும் கரூர் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து அப்பகுதி பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்ததில் பெருமையடைகிறேன்.
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
#KARUR_ADMK_IT_WING #ADMK_ERD #TVKFails