ஊழல் வழக்கு சுமத்தப்படுகிறது. திமுகவினர் கைது செய்யப்படுகிறார்கள்.
19 வருடங்கள் ஆனாலும் கலைஞர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
ஒவ்வொரு ஜீன் 30ம் தேதி வந்தால் திமுக தொண்டன் அதை நினைத்து துடிதுடிக்கும் இந்த துடிதுடிப்பே கலைஞருக்கும் உடன்பிறப்புகளுக்குமான ப��்தம்.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு.@mkstalin அவர்களின் தலைமையில் மதுரை மாநகரில் நடைபெற்ற கழக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
#திமுகபொதுக்குழு2025
இன எதிரிகள் அரசியல் சட்ட அதிகாரத்தை கொண்டு இந்தி மொழி திணிப்பு, கல்வி உரிமை பறிப்பு என மாநில உரிமையை சிதைக்கிற இந்த அரசிய��் நெருக்கடியான நேரத்தில் கழகத்தின் பெருமித அடையாளங்களில் ஒன்றான மாணவர் அணியின் செயலாளர் பொறுப்பினை எனக்கு அளித்த திராவிட தத்துவத்தின் தலைமகன் எங்கள் தாயுமானவர் கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கும்,
எங்கள் இளந்தலைவர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்!!
முப்பெரும் தலைவர்கள் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்��ா, முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்து கொடுத்த திராவிட தத்துவத்தின் வழிநின்று உடன்பிறப்புகளின் உணர்வாய் இனம் காக்கும்,தமிழ்நாடு உரிமை மீட்கும் அரசியல் களத்தில் உயிராய் என்றும் நிற்பேன்!!🙏🏻🙏🏻
இன்று பிறந்தநாள் காணும் திண்டுக்கல்ளின் தீர���ே கழகத்தின் வீரர் #தென்பாண்டிசிங்கமே வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்…🖤❤️💐
@IPeriyasamymla
#hbd_ipayya
@IPSenthil
இன்று பிறந்தநாள் காணும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் சிங்கம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐயா #ஐபியார் அவர்களே வாழ்த்தி வணங்குகிறேன்.💐💐💐 @IPSenthil .
இன்று பிறந்தநாள் காணும்
கிழக்கில் உதித்த சூரியனே!
மக்கள் நாயகனே!,
மதுரையின் மணிமகுடமே!, மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் அண்ணன்
@pmoorthy21 அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🖤❤💐