இவனுங்க பண்ண பாவத்துக்கு சாட்டையடி வாங்கி சிலுவைல தொங்கிட்டு இருக்கேன்..இவனுங்க என்னடானா "Thanks for the long weekend Jesus" status வச்சிட்டு திரியறானுங்க..
என் ஆருயிர் அன்பு மாமனே…
என்னையும் எல்லோரையும் எப்பொழுதும் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் என் தங்க மாமனே…மாப்ள முதல சாப்படு அப்புறம் மத்த வேலைய பாருன்னு சொல்ற கம்பீர குரலோனே…சத்தியமா சொல்றேன் இந்த உலகம் இருக்குற வரைக்கும் நீ இருப்ப உனக்கு அழிவே கிடையாது…🙏🏾����🏾🙏🏾🙏🏾❤️❤️❤️❤️