ஒரு காலத்தில்...
"முதல்வன்" படத்தில் நம்ம அண்ணன் ஹீரோ நடித்திருந்தால் எப்படி இருக்கும்? என்று ஆசைப்பட்டோம்.
ஆனால் வரலாறு அதைவிட பெரிய திரைக்கதையை எழுதியது. 🔥
மாண்புமிக��� தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் ❤️🔥
#CMJosephVijay
மிக மிக சாதாரண எளிய குடும்பத்தைச் சார்ந்த எனக்கு மிக உயரிய அங்கீகாரம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் போற்றுதலுக்குரிய உயர்திரு @CMOTamilnadu அவர்களுக்கு என் கண்ணீர் துளிகள் மூலம் நன்றி���் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏.
உண்மையும், நேர்மையுமாக உழைப்பேன். பொறுப்பை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் செயல்படுவேன் அண்ணா 💙
#ஜனநாயகன் உருவாக்கும் தாக்கம் வசூலைத் தாண்டி, முழு தமிழ் திரைப்படத் துறையின் பொருளாதாரத்தையும் இயக்கக்கூடியது.
"ஒரு நடிகரின் கடைசி படம்...
ஆனால் தமிழ் சினிமாவின் அடுத்த பொருளாதார அத்தியாயத்தை எழுதப்போகும் திர��ப்படம்!"
"திரையரங்கின் ஒவ்வொரு டிக்கெட்டும் ஒரு இருக்கையை மட்டும் நிரப்பாது...
ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையையும் நிரப்பும்.
#ஜனநாயகன்" ❤️
"விஜயின் கடைசி திரைப்படம்...
திரையரங்க உரிமையாளர்களின் பெரிய நம்பிக்கை...
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட திருவிழா...
#ஜனநாயகன் வருகிறார்!"
"ரசிகர்களின் கொண்டாட்டம்,
வியாபாரிகளின் நம்பிக்கை,
திரையரங்குகளின் புத்துயிர்ப்பு,
தமிழ் சினிமாவின் பெருமை #ஜனநாயகன்!" 👑
“யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்… நான் உங்கள் கூட இருக்கிறேன்.”
ஒரு மாநிலத்தின் முதல்வர் மக்களுக்கு தரக்கூடிய மிகப் பெரிய சொத்து பணமல்ல… தைரியம்.
“நான் இருக்கிறேன்” என்ற ஒரு வாக்கியம், நேர்மையாக வாழ விரும்பும் ஆயிரக்கணக்கான நடுத���தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.
மக்களை அதிகாரிகளிடம் தலைகுனியச் சொல்லாமல், தலைநிமிரச் சொல்லும் ஆட்சிதான் நல்லாட்சி.
இந்த நம்பிக்கையை அளித்ததற்காக நடுத்தர வர்க்கம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.
தமிழ்நாடு இந்த ஆட்சியில் நேர்மையிலும், வளர்ச்சியிலும், செழிப்பிலும் முன்னேறட்டும்.
நன்றி முதல்வரே @CMOTamilnadu
We were overwhelmed with joy to meet the Honorable Chief Minister of Tamil Nadu, our beloved brother, Mr. Joseph Vijay sir ❤️❤️❤️🙏 @CMOTamilnadu
We have always considered it a matter of great pride to have had the opportunity to meet and interact with you on many occasions in the past.
This time, however, meeting you after you assumed office as the Chief Minister of our beloved Tamil Nadu brought a feeling that went far beyond pride—it was truly indescribable. Yet, despite your new responsibilities and position, you remained exactly the same: the same warmth, the same humility, and the same affectionate nature that we have always known.
Every time we have met our brother, we have been welcomed with the same radiant smile, and this occasion was no different. The way you embraced us and our children with such genuine affection filled our hearts with immense happiness—something that words alone cannot adequately express.
Our beloved daughter and son were also overjoyed and deeply blessed to meet their Dear Vijay uncle and receive his blessings. Their happiness was boundless, and so was ours
Love you sir ❤️❤️❤️🤗 @TVKVijayHQ
God Bless
Thank you brother @Jagadishbliss ❤️
It was an honour and truly a pleasure meeting the Hon’ble Chief Minister of Tamil Nadu. To me, he’ll always be our very own Vijay Anna.
To receive his love and blessings right before the BIG DAY means the world to me. Thank you, Anna. 🤍
A special thank you to @Jagadishbliss for making this happen.
Truly humbled. Filled with gratitude. Feeling incredibly positive. 💫