ஒரே நாடு ஒரே தேர்தல் அமலனால், இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாமே என்கிற நிலை தான் ஏற்படும்.
பாஜகவுக்கு தேர்தலை கண்டால் பயம் அதனால் தான் அடுத்தடுத்து நடைபெறும் தேர்தல்களை ஒழிக்க முயற்சிக்கிறது.
நிதி செலவாகிறது, இராணுவத்தின் ஆற்றல் வீணாகிறது, நிர்வாகம் முடங்குகிறது என்று பாஜக சொல்லும் காரணங்கள் போலியான கதைகள் மட்டுமே.
ஹரியானா தேர்தலுக்காக காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரம்..!
இந்தியாவிலே எந்த மாநிலத்தில் ஜலசா கட்சி ஓட்டு கேட்டு போனாலும் செருப்பால் அடித்து விரட்ட
இந்த ஒரு விளம்பரம் போதும்..!
ஒரு நிமிட பேச்சு தான்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தை புட்டு புட்டு வைத்து விடுகிறார். இந்த தெளிவு தான் சங்கிகளை கதற விடுகிறது.
சமஸ்கிருதம் தான் உயர்வென பத்தி பேசும் ஆட்டுத்தாடி இந்த பேச்சை பார்த்து ரூம் போட்டு கதறனும்.
சட்டமன்றம் நாடாளுமன்றம் பஞ்சாயத்து என 3 வகை தேர்தலிலும்
35 வருஷமா ஒத்தக் கட்சிக்கு
மொத்தமா குத்திவிட்டு
இப்ப தண்ணி வரல, கரண்ட் இல்ல, ரோடு எல்லாம் சகதி என புலம்பிக்கிட்டு இருக்கானுங்க..!
பிராத்தல் ஊடகங்கள்
அதே டுபாக்கூரை
வல்லவன், நல்லவன் என
நம்ம தலையில் கட்டி விட்டது
மோடி வாழ்த்து தெரிவிப்பது விருதுக்கு பெருமை அல்ல.
மோடி போன் செய்யாமல் இருப்பதே விருதுக்குப் பெருமை.
வினேஷ் போகதுக்கு போன் செய்வதை தேசியப் பேரிடராக கூட மோடி கருதக்கூடும்.
வினேஷ் போகத்
இந்தியாவின் வெற்றி.
மோடி EVM வெற்றி.
"சங்கிகள் முகத்தில் சாணியடி"
My Name is முகமது அப்துல்லா
நான் தமிழன், தமிழ் பேசும் இஸ்லாமியன் என் தேச பக்தியை பரிசோதிக்கும் தகுதி பா.ஜ.க-வினருக்கு கிடையாது.
- நாடாளுமன்றத்தில் எங்கள் அன்பு அண்ணன் அதுல்லா அய்யனார் 🔥🔥🔥
@pudugaiabdulla