இது எவ்வளவு மிக முக்கியமான செய்தி. ஏழைகளின் வாழ���வாதார பிரச்சனையில் கை வைத்திருக்கிறார்கள். கிராமங்களில் இந்த சொசைட்டிகளை நம்பிதான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ட்விட்டரில் இது பேசப்படவே இல்லை.
தேவையற்�� ஆணிகளை தவிர்த்து தயவு செய்து இதைப்பற்றி நிறைய பேசுங்கள் தோழர்களே
DMK Cuddalore மேற்கு மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி நிதி நத்தம் கிராமத்தை சேர்ந்த சந்திரா அவரது கணவர் சிங்கப்பூரிலிருந்து தாயகம் வந்தவரை COVID-19 பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர் இது அடிமை எடப்பாடி அரசின் திறனற்ற செயலையே