Are u in town sir ? @Ahmedshabbir20
I couldn’t see any videos /news covering this protest happening heart of the state capital
Busy with John for next narrative?
கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
திமுகவோட வெறும் அஞ்சு வருட ground work ல, தவெக ஒரு ரெண்டு வருஷமாவது சமாளிக்கும்ன்னு நினைச்சேன். ஆனா 4 மாசம் கூட சமாளிக்க முடியலங்குறது தான் பேரதிர்ச்சி. இப்பிடியே போனா அஞ்சு வருஷ முடிவுல தமிழ்நாடு 10 வருஷமில்ல, 20 வருஷம் பின்னோக்கி போய்டும் போல. எப்பவுமே அதிமுக ஆட்சிக்கு
Brother ...@Udhaystalin .
மின்தடை - விலைவாசி ஏற்றம் பத்தியெல்லாம் பேசுங்க.
திமுகவை வெற்றிபெற வையுங்கள், நான் தனிப்பட்ட முறையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம், திமுக என்கிற மாபெரும் இயக்கத்தின் மூலம் இந்த தொகுதி மக்களை பார்த்துக்கொள்வேன்.
இது தலைவரின் அனுமதியோடு "நான் தருகின்ற என்னுடைய தனிப்பட்ட வாக்குறுதி" என்று பேசுங்கள் .
@dmk_youthwing@Iyankarthikeyan !
"கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, ‘எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்’ என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை. ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்." - மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #TVK | #VIjay | #KarurStampede
In response to a question on the expansion of Coimbatore airport, I noted that our state would only lease the needed land to the AAI/Union Govt, and not transfer ownership to them, as before. The lease would include a clause that the lease amount would be kept at a minimum token value as long as the airport was operated by AAI itself. If the Union Govt decides to hand over the airport to private players, the lease payments to Tamil Nadu would go up to reflect the then-prevailing market value of the land, or we should get an equity stake in the airport equivalent to the then-prevailing value of the land. And that TN has declined AAI’s suggestion that they should have the right to sub-lease the land to a private operator (at the concessional lease rent) without our consent (and at the token value lease payment).
(Part 1 of my concluding speech on 28 March 2023)
'Four months in, Vijay’s Tamil Nadu is cult rule, not governance'
M.G. Devasahayam, retired IAS officer and chairman of People-First, writes
#ThePrintOpinion
https://t.co/yvctstTjA1
No better sign of the times than media houses from Chennai to Delhi climbing all over each other to hype this "race" in rural England, while Tamil Nadu suffers rampant crime and ubiquitous power cuts...
The people get the government, and the parasitic media, they deserve...