@anbezhil12@GSPKStotras ஜீயர் சுவாமி இன்று திருஎவ்வுளூரில். அடியேனுக்கும் மகனுக்கும் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. வீரராகவ சுவாமி தரிசனமும் கிட்டியது 🙏🙏
Guyana, one of the poorest countries, recently discovered a vast reserve of oil.
BBC decided to educate their PM on the environment, carbon footprint, etc.
Watch the reaction of the President of Guyana.
🔥🔥🔥👍🏼
@ir_bakthan இந்த காணொளியில் குறிப்பிடப்பட்ட பார்த்தசாரதி எனது உறவினர். நீண்ட வருடங்கள் ஐயாவிடம் பணியாற்றி, அவருடைய சம்பளம், காப்பிரைட்/ராயல்டி, முதலீடுகள் போன்றவற்றை முறை படுத்தி கொடுத்தவர்.
Vaishali and Pragg are the first-ever brother-sister duo to both earn the GM title and qualify for the Candidates. This year, Vaishali was invited to the inaugural Women's Norway Chess Tournament due to her extraordinary performance, and Pragg is also playing his first Norway Chess!
After Round 3, this incredible duo leads both tournaments! Praggnanandhaa R. secured his first classical game victory over Magnus Carlsen in Round 3, and Vaishali achieved her first classical victory against Humpy Koneru in Round 2.
Their proud mum, Nagalakshmi, is always there, waiting to share in their post-game feelings and moments.
Even on Gukesh's, the 2024 Challenger's, birthday, Pragg and Vaishali are the ones making history!
📷 #NorwayChess / @StevBonhage
@JKlivez@BloodDonorsIn Blood requirement taken care. Two units from their friends. One thru this post. It was the first time for the donor whom I connected. Thanks for the info 🙏
#UmaRamanan
04 ஏப்ரல் 2014 அன்று இசைஞானி இளையராஜா அவர்களின் இசை நிகழ்சிக்காக மதுரை வந்து இருந்தார். அவரின் பாடல்களை ரசிகர்கள் ஒவ்வொன்றாக கூறிய போது,இதெல்லாம் மக்கள் நினைவில் வைத்து உள்ளார்களா என்றும் வியப்புடன் ரசித்து கேட்டார்.(அப்போது எடுக்கப்பட்ட படங்களில் இது ஒன்று.)#உமாரமணன்