@SavukkuOfficial அண்ணா, ஊர்க்காவல் படையினருக்கு 30 நாள் பணி கோரியதற்கு நன்றி! 1963 முதல் அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்து ஒரு 10 நிமிட வீடியோ பதிவிட்டு ஆதரவு தாருங்கள். உங்கள் குரல் அவர்களுக்குப் பெரிய பலம்! ஒட்டுமொத்த ஊர்க்காவல் படை குடும்பங்களின் வேண்டுகோள் இது. #HomeGuards
@SavukkuOfficial அண்ணா, ஊர்க்காவல் படையினருக்கு 30 நாள் பணி கோரியதற்கு நன்றி! 1963 முதல் அவர்கள் படும் கஷ்டங்கள் குறித்து ஒரு 10 நிமிட வீடியோ பதிவிட்டு ஆதரவு தாருங்கள். உங்கள் குரல் அவர்களுக்குப் பெரிய பலம்! ஒட்டுமொத்த ஊர்க்காவல் படை குடும்பங்களின் வேண்டுகோள் இது. #HomeGuards
@annamalai_k@BJP4TamilNadu@narendramodi அண்ணன் @annamalai_k, பிரதமர் மோடி ஜி பதவியேற்பு நாளில் ஒரு வேண்டுகோள்.
தமிழக ஊர்காவல் படை வீரர்களுக்கு மாதம் 5 நாள் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்களது குடும்ப வாழ்வாதாரம் கருதி, மாத ஊதியத்தையும் பணிப் பாதுகாப்பையும் உறுதி செய்து நியாயத்தைப் பெற்றுத் தாருங்கள்.
#HomeGuards
@draramadoss@CMOTamilnadu ஊர்க்காவல் படையினரின் வாழ்வாதாரத்தை உணர்ந்து, அவர்களுக்கு 30 நாட்களும் பணி மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா! 🙏 @draramadoss
@RCPK_Official@HRajaBJP வழக்கறிஞர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. பால் கனகராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்! 🤝 சமூகப் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊர்க்காவல் படையினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் தாங்கள் குரல் கொடுக்க வேண்டுகிறேன். #HomeGuards
@annamalai_k@BJP4TamilNadu@RCPK_Official வழக்கறிஞர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. பால் கனகராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்! 🤝 சமூகப் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊர்க்காவல் படையினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் தாங்கள் குரல் கொடுக்க வேண்டுகிறேன். #HomeGuards#Justice
@PiyushGoyal@DrTamilisai4BJP மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள மதிப்பிற்குரிய அக்கா டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், பகவான் ஸ்ரீ ராமரின் அருளோடும் வாழ்த்துக்களோடும் இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்! 🚩🙏 #Tamilisai4Mylapore#JaiShriRam
@DrTamilisai4BJP@PiyushGoyal மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள மதிப்பிற்குரிய அக்கா டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், பகவான் ஸ்ரீ ராமரின் அருளோடும் இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்! 🚩🙏 #Tamilisai4Mylapore#JaiShriRam