@CMJosephVijayHq முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
நாங்கள் ஊர்க்காவல் படையில் 15000+ நபர்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 (அ) 10 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது.மாதம் முழுவதும் பணி வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்.
@TVKVijayHQ அண்ணா ஊர்க்காவல் படைக்கு உங்களால் ஒரு உண்மையான விடியல் காலம் பிறக்க வேண்டும் அண்ணா.பதிணெட்டாயிரம் குடும்பங்களுக்கு உண்மையான வெளிச்சம் கிடைக்கட்டும் அண்ணா.....
@tamiltalkies அப்படியானால் எங்கள் தமிழை மோடி ஒரு ஆள் மட்டும் கற்றால் போதுமே ,எங்களுக்கு அவர் பேசுவது புரிந்து விடுமே, அவர் ஒருவருக்கு தமிழ் தெரியாது என்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் இந்தி கற்க வேண்டும் என்று சொல்வது முட்டாள்தனமான செயல்...இந்தி தெரியாது போடா.......
@cholan_mukka கான்ஸ்டபிள் கையில் இருக்கிற லத்தி ஆர்டர் வரும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அப்படியல்ல அந்த அதிகாரம் அவர் கையில் உள்ளது என்று நினைக்கிறேன்.