திமுகவின் தொண்டன் முதல் மூத்த அமைச்சர்கள் வரை எங்களுக்கு எதிராக அவதூறாக பேசிவருவதை நினைத்தால் சிரிப்பு வருகிறது.
எங்கள் தலைவரால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளீர்கள் என்று தெரிகின்றது.
திரும்பவும் சொல்கின்றேன். எங்கள் தலைவரையும், எங்கள் தோழர்களையும் சாதாரணமாக எடை போடாதீர்கள்.
உங்களின் அதிகார மமதைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறது எங்கள் தலைவர் தளபதி தான்.
அவதூறாக பேசுவதை நிறுத்தி விட்டு ஆக்கப் பூர்வமான பேசக் கற்றுக் கொள்ளுங்கள்.
களத்தில் சந்திப்போம் 🫰
Thank you, @Dev_Fadnavis, for sharing your vision for a Viksit Maharashtra. I’m excited about opportunities to collaborate on digital platforms for women’s livelihoods and AI-driven solutions in sectors like health and agriculture. Looking forward to working together to improve lives across Maharashtra.