@kuruvibala CM aagiyum Rajini ena pesa poraaru nu nenachu daily bayandhu oppari vekkureengaley da.
Oru naal vidaama Rajini pant zip ey thedi vareenga.
75 vayasulayum kutty kunjaanungalukku daily bayam kaatraaru
திரு.பாரதிராஜாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
"இயக்குனர் இமயம்" திரு. பாரதிராஜா காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக��கிறேன். திரு. பாரதிராஜா தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார். கிராமப்புறச் சூழல், கிராம மக்களின் வாழ்க்கை, காதல் மற்றும் பதின் பருவத்தினரின் ஈர்ப்புகளைக் காட்டுவதில் அவரது பாணி தனித்துவமானது. அவர் இயக்கிய தெலுங்கு திரைப்படமான ‘சீ தாகோகச் சிலுகா’ இன்றும் பார்க்கத் தகுந்தது. அப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
எனது மூத்த சகோதரர் திரு. சிரஞ்சீவியுடன் இணைந்து ‘ஆராதனா’ திரைப்படத்தை உருவாக்கினார். அதில், ‘அரே ஏமைந்தி...’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. உணர்வுபூர்வமான காதல் மற்றும் சென்டிமென்ட் கதைகளைத் தவிர, ‘எர்ர குலாபிலு’ மற்றும் ‘டிக் டிக் டிக்’ போன்ற திரில்லர் திரைப்படங்கள் மூலமாகவும் அவர் பார்வையாளர்களைக் கவர்ந்தார். திரு.பாரதிராஜாவின் குடும்பத்தி��ருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பவன் கல்யாண் (@PawanKalyan)
துணை முதலமைச்சர்
ஆந்திர பிரதேஷ்
@pibchennai @PIB_India @IPR_AP @pibvijayawada
ತಮಿಳು ಚಿತ್ರರಂಗದ ಇತಿಹಾಸದಲ್ಲಿ ಅಚ್ಚಳಿಯದಂಥ ಹೆಜ್ಜೆ ಇಟ್ಟ ನಿರ್ದೇಶಕ, ನಟ, ಚಿತ್ರಕಥೆಗಾರ ಭಾರತಿರಾಜ. ಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ ಗ್ರಾಮೀಣ ಬದುಕು ಮತ್ತು ವಾಸ್ತವಕ್ಕೆ ಹತ್ತಿರವಾಗೋ ಕ್ಲಾಸಿಕ್ ಸಿನಿಮಾಗಳನ್ನ ಕೊಟ್ಟ ಅವರ ಸೃಜನಶೀಲತೆ ಸ್ಮರಣಾರ್ಹ! ಅದ್ಭುತ ವ್ಯಕ್ತಿತ್ವಕ್ಕೆ ಭಾವಪೂರ್ಣ ನಮನ.
#Bharathiraja
“என்னை உருவாக்கிய இரண்டு பேர்கள். ஒருவர் என் தாய்; மற்றொருவர் என் குருநாதர் பாரதிராஜா அவர்கள். இந்த ஒரே ஆண்டில் அந்த இரண்டு தூண்களையும் நான் இழந்துவிட்டேன்.
இந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ச���ல்ல வார்த்தைகள் வரவில்லை. மனம் கனத்திருக்கிறது.
என் வலியை உணர்ந்து, என்னுடன் நின்று, அன்பும் ஆதரவும் அளித்த ஒவ்வொருவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
அவர்களின் நினைவுகளும், அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கைப் பாடங்களும் என்னுடன் என்றும் பயணிக்கும்.”
Indian cinema has lost one of its greatest storytellers, #Bharathiraja garu.
He transformed the fragrance of village soil, the beauty of human relationships, the innocence of love, and the emotions of ordinary people into timeless cinematic poetry. His films touched millions of hearts and inspired generations of filmmakers.
A recipient of the prestigious Padma Shri and several National Film Awards, Bharathiraja garu’s contribution to Indian cinema is immeasurable.
I was fortunate to work under his direction as ’𝓟𝓾𝓵𝓲𝓻𝓪𝓳𝓾’ in 𝓐𝓻𝓪𝓭𝓱𝓪𝓷𝓪. His passion for cinema, simplicity and dedication to his craft left a lasting impression on me.
Though he is no longer with us, his legacy will live on forever through his remarkable films.
Rest in peace, “Iyakkunar Imayam” Bharathiraja garu. My heartfelt condolences to his family, friends and admirers.
Om Shanti. 🙏
@TamilaninCinema தெலுங்கு audience தமிழ் version பாத்து சிரிப்பாங்க
தமிழ் audience தெலுங்கு audience பாத்து சிரிப்பாங்க
நம்ம language தான் நல்லா இருக்கு நு சொல்றது சரி கிடையாது
நம்ம version ah vida வேற language ல நல்ல எடுத்திருக்காங்க னு சொல்ல முடிஞ்சா அது தான் சரி
World struggles, India stays strong!
Under the leadership of PM Thiru.@narendramodi, India keeps #Petrol, #Diesel prices under control despite global hikes.
உலகம் தவிக்கிறது, இந்தியா நிலைக்கிறது!
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சீரான நிர்வாகத்தால் Petrol , Diesel விலை கட்டுக்குள்.
#NarendraModi
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
@TVKVijayHQ
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்��ுக் கொள்கிறேன்.
என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு எ���் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்🙏
#RBChoudhary
@DrSharmila15 காரணம் திமுகவுக்கு விஜய் கட்டிய பாடை.... எங்களுக்கு தேவை திமுகவுக்கு பாடை கட்டணும்.. அத NDA கட்டுனா என்ன? TVK கட்டுனா என்ன?
திமுகவுக்கு சமாதி
கட்டியாச்சு. அது போதும் ஆயா எங்களுக்கு.....