இன்று பிறந்தநாள் காணும் தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் சேலம் மண்டல பொறுப்பாளர் அருமை அண்ணன் @ஆ.கா.தருண் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐@drtharun
மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளருமான அன்பு அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@TRBRajaa@isai_@DMKITwing#HappyBirthday#ITWING
இன்று பிறந்தநாள் காணும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணைச் செயலாளர் பாசத்திற���குரிய அண்ணன் @drmahendran_r அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா.🖤❤️
சூன்-3 கலைஞர் நூற்றாண்டு நிறைவு!
இம்மண்ணில் நீங்கள் தந்த நலத்திட்டங்கள் இருக்கும் வரை என்றும் நீங்கள் எங்களுடன் வாழ்வாயாக!
தங்களின் 101 பிறந்தநாளில் தங்களின் புகழை போற்றி வணங்குகிறோம்.
'THE REAL NOTOUT LEGEND'
@mkstalin@Udhay_Army@TRBRajaa#கலைஞர்100
சேலம் மாவட்டம் , நிலவாரப்பட்டி பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டியை மாண்புமிகு வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்தேன்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள், மாநகராட்சி மேயர் திரு.ஆ.ராமச்சந்திரன் அவர்கள் உடனிருந்தனர்.
இதில் அரசு அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் ��ொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Moorthip | #Salem | #DravidianModel
#பேரறிஞர்_அண்ணா அவர்களின் 55 வது நினைவு நாளை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர் #சு_முத்துசாமி அவர்கள் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் .