சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முதலில் போர்க்கொடிதூக்கிய கழகத்தை அரசில் அமர்த்த வாணியம்பாடி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் முஹம்மது நயீம் அவர்களை ஆதரித்து வாணியம்பாடியில் வாக்குசேகரித்தேன் @DuraimuruganDmk@dmkathiranand
‘ஆம்பூர் தொகுதியில் அண்ணன் வில்வநாதன் அவர்களின் வெற்றியை உறுதிசெய்து, கழகத் தலைவரை முதல்வராக்க உங்கள் வாக்குகளை தவறாமல் உதயசூரியனுக்கு வழங்கிடுங்கள்’ என பேசி ஆம்பூர் நகரத்தில் கூடியிருந்த பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தேன்.
@DuraimuruganDmk@dmkathiranand
‘ஊழலில் கொழிக்கவேண்டும் என்பதற்காகவே நம் உரிமைகளை அடகுவைத்து அவற்றை விட்டுக்கொடுத்த அடிமைகளை விரட்ட அண்ணன் @VelloreDmk அவர்களுக்கு உதயசூரியனில் வாக்களித்து வெற்றிபெற செய்து சட்டமன்றம் அனுப்புங்கள்’ என பேசி ஒடுகத்தூர் மக்களிடையே வாக்கு சேகரித்தேன்
@DuraimuruganDmk@dmkathiranand
‘ஒரே இரவில் ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறி நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியவர்களையும் அவர்களை ஆதரிக்கும் அடிமைகளையும் செல்லாக்காசாக்க வேண்டும்’ என பேசி குருவராஜபாளையத்தில் ஆம்பூர் தொகுதி வேட்பாளர் வில்வநாதன் அவர்களுக்கு வாக்கு சேகரித்தேன் @DuraimuruganDmk
‘கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.24 ஆயிரம் உதவிதொகை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைதொகை வழங்க உறுதியளித்துள்ள தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சியை அமைக்க அண்ணன் @VelloreDmk அவர்களை சட்டமன்ற உறுப்பினராக்குங்கள்’ என்று பேசி அணைக்கட்டு மக்களிடையே வாக்கு சேகரித்தேன் @DuraimuruganDmk
வேலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான அண்ணன் @VelloreDmk அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக்கோரி உசூர் பகுதியில் பெரும் உற்சாகத்தும் கூடியிருந்த மக்களிடையே பிரச்சாரம் செய்தேன். @DuraimuruganDmk@dmkathiranand
திருச்சி (வ) மாவட்டம் - முசிறி தொகுதி - தொட்டியத்தில் மகத்தான வரவேற்பைத் தந்த பொதுமக்களுக்கும், கழகத்தினருக்கும் நன்றி. திருப்புமுனை தந்த திருச்சியெங்கும் கழகத்திற்குக் கிடைக்கும் இந்த தொடர் வரவேற்பு கழகத்தின் வெற்றியை உறுதி செய்யும்.
@KN_NEHRU @KaduvettyT
திருச்சி(வ) மாவட்டம் -முசிறி தொகுதி-பாலசமுத்திரத்தில் வாழை-வெற்றிலை விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளை கேட்டறிந்தேன். விவசாயிகளின் குரலை உதாசீனப்படுத்திவிட்டு, நானும் விவசாயியென நாடகம் போடும் அடிமைகளுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
@KN_NEHRU @KaduvettyT
திருச்சி(வ)-முசிறி தொகுதி- காடுவெட்டியில் கழகத்தில் இணைந்த பெண்கள்-பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினேன். பெண் காவலர்கள் நியமனம், உள்ளாட்சியில் 33% இடஒதுக்கீடு,சொத்தில் சரி பங்கு என மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் தந்த கழக ஆட்சியை மீண்டும் உருவாக்குவோமென பேசினேன்@KN_NEHRU @KaduvettyT
திருச்சி(வ)-முசிறி தொகுதி- காட்டுப்புத்தூரில் சிறப்பான வரவேற்பை அளித்த கழக தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி. கடந்த பத்தாண்டுகளாய் ஊழல் பணத்தில் கொழிக்க தமிழர் நலனை மறந்த அடிமைகளை வீட்டிற்கு அனுப்ப உறுதியேற்போம் என பொதுமக்கள் மத்தியில் பேசினேன். @KN_NEHRU @KaduvettyT
50 million views, a milestone that only one could dream of. We thank all the Illaiyaraja fans for supporting us through this journey and making '#UnnaNenachu' reach this milestone. 🎉
https://t.co/jJXzYxkLvp
@Udhaystalin@sidsriram@DirectorMysskin@aditiraohydari @MenenNithya