தமிழகத்தில் எந்தவொரு கனிமவள அமைச்சரிடமும் மக்கள் கையை பிடித்து கண்ணீர் விட்டு கதறியதை நான் பார்த்ததே இல்லை..மக்கள் உங்களை நம்புகிறார்கள்... அவர்களை காப்பாற்றுங்கள் அமைச்சரே ✍️ @drtkprabhu_TVK
#JustNow || த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக வழக்கு..! விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள 3 பேரிடம் இருந்து சுமார் 2 கோடி ரொக்கம் பறிமுதல்..
#TVK | #Police | #Arrest | #PolimerNews
இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
@TVKVijayHQ
”Party Fund இல்லாம தி.மு.க ஆட்சியில எந்த ஒரு அனுமதியுமே கிடைக்காது.. அமைச்சரே தனியா ஒரு ஆபீஸ் போட்டு Party Fund வாங்கிட்டு இருந்தாருங்க.. இப்போ இருக்குற த.வெ.க ஆட்சிய பாக்கும் போது ஆச்சரியமா இருக்கு, எந்த ஒரு லஞ்சமே வாங்குறது இல்ல”.. கோவை மாவட்டத்தையே அவர் ஒரு கரூர் கம்பெணியா மாத்தி வச்சிருக்காரு.. ஒரு அண்டா குண்டாக்கு கூட எங்கள நம்ப மாட்றாங்க அதனால நான் கட்சியில இருந்து வெளில வந்துட்டேன் - அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறிய தி.மு.கவில் இருந்து விலகுவதாக அறிவித்த கோவை மாநகராட்சி கவுன்சிலர் பாபு
#Covai | #PartyFund | #DMK | #Councillor | #PolimerNews
பழனி முருகன் CM விஜய்க்கு துணை இருப்பார்💯
லஞ்சம் வாங்காமல் ஆட்சி செய்றது திராவிட கட்சிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை
மக்கள் துணை இருக்கு அது போதும் 💯
சவுக்கு சங்கர் MSG To CM விஜய்
முதல்வர் அவர்களே உங்கள் பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது எதற்கும் கவலை கொள்ள வேண்டாம் 🔥
மக்களின் மூலமாகத்தான் நீங்கள் முதல்வரானீர்கள் உங்களின் செயல்பாட்டால் மக்களிடையே பெரிய நன்மதிப்பை பெற்றுள்ளீர்கள், மதிப்பும் மரியாதையும் பெற்று உள்ளீர்கள்
புதுக்கோட்டை: கீரனூர் அருகே புதிய கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் இன்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு நேரில் சம்பந்தப்பட்ட கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டார்
#Pudukkottai | #Kiranur | #MinisterPrabhu