கோயம்புத்தூர் பார்டர் தாண்டி கேரளா போகும் போது நம்ம டிரைவர் கரெக்டா சீட் பெல்ட் போடுறாரு.. வண்டி ஸ்பீட் லிமிட் 80-90 மேல போறது இல்ல.. ஏன்னா..? ஒவ்வொரு 50 மீட்டரிலும் கண்காணிப்பு கேமரா இருக்கு.. மீறி போனா உடனடியா அபராதம் போடுறாங்க கேரள அரசு.. ஆனா இங்கே 180, 160 ஸ்பீட்ல போயிட்டு இருக்கோம்..
தேசிய நெடுஞ்சாலையில் 100 கிமீ தான் ஸ்பீடு லிமிட்... மாநில நெடுஞ்சாலையில் 80 கிமீ.. இதுதான் சட்டம்.. இதை முதலமைச்சர் கடுமையாக அமல்படுத்த சொல்லி இருக்காரு.. - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#TNAssembly | #AadhavArjuna | #RoadSafety | #Highways
அதிகாலை 3.30 மணியளவில் வழிதெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குழுவினருக்கு, சுமார் 10 கி.மீ. தூரம் வழிகாட்டிய பாண்டியனை கட்டியணைத்து "நம்ம நண்பன்" எனக் கூறி நன்றி தெரிவித்தார் மம்மூட்டி
#Mamooty | #ActorMamooty | #Thirupathur | #PuthiyathalaimuraiTV