போலீஸ் ராஜ்ஜியம் நடத்தும் முதலமைச்சர்!
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
#DMK #MKStalin #AnithaRadhakrishnan #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
ஒரு பெண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு, அதுக்கு பரிகாரமா 'வேலை வாங்கித் தர்றேன்' அப்படின்னு சொல்றது... பாதிக்கப்பட்ட பெண்ணோட பலவீனத்தையும் வறுமையையும் தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்க நினைக்கிற ஒரு மோசமான மனநிலை. 'பணம், வேலை, அதிகாரம் இருந்தா எதை வேணாலும் மூடி மறைச்சிடலாம்' அப்படிங்கிற ஆணவத்தோட வெளிப்பாடுதான் தவெக அரசின் செயல்கள் காட்டுது
#யார்_அந்த_மேலிடம்
நம் உயிருக்கு நிகரான கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. குடியிருப்பு இல்லங்களில், தலைவர் @mkstalin அவர்கள் மற்றும் கழக முன்னணியினருடன் சென்று கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
#KalaignarForever
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சி தி.மு.க.விற்கு இழைத்த துரோகத்தால் கழகத் தோழர்களின் உணர்வுகளை மதித்து, டெல்லியில் நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது.
இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை திருவெற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்கு சொந்தமான இடத்தை தவெகவினர் கட்சி அலுவலகம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்தனர்.
இந்த திருட்டு வேலையை ரவீந்திரன் என்பவர் தடுத்துள்ளார். அரசு நிலத்தை திருட விடாமல் தடுத்த ரவீந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தார் மீது நடிகர் விஜய் கட்சி தவெகவினர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜனார்த்தனன் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.. இந்த தாக்குதலில் அப்பாவி ரவீந்திரன் மற்றும் அவருடைய தங்கை படுகாயம் அடைந்தனர்.
இது பற்றி திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.. புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் கூறி பாதிக்கப்பட்டவர்களை அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த நிமிடம் வரை எஃப் ஐ ஆர் போடப்படவில்லை.
#BREAKING | தமிழ்நாடு தாங்காது CM Sir!
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா? நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
#Udhayanidhistalin | #DMK | #CMVijayfails | #tvkfails | #Tamilnadu | #KalaignarSeithigal
மூதாட்டி அணித்திருந்த நகைக்காக அவரை கொலை செய்த தவெக நிர்வாகி செய்யப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர் செய்யாத Dummy CM விஜய் அவர்களே.. உங்க கட்சிக்காரர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கே தனி அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
#TVKFails
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM SIR!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails