கடார ரகசியம் என்ற மலேசியா திரைப்படம் மூலம் படலாசிரியராக அறிமுகம் ஆகும் அன்பில் புருஷோத்தம்மன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் மற்றும் வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ,இயக்குனர் அவர்களுக்கும் நன்றி..
தலையில், கையில் மலம் அள்ளுவோர் தலைவிதி மாற்றிட உள்ஒதுக்கீட்டு அறிக்கையை தலையில் தூக்கி ஆடுகிறேன் நான்...
🔥🔥
பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட பணிபுரிவோம் பகுத்தறிவு துணைக்கொண்டு."....🔥🔥🔥
The God Father Of Social Justice தலைவர் கலைஞர்.. 🔥🔥
32 லட்சம் ரூபாய்க்கு
NEET கேள்வித்தாளை விற்றோம்..!
----------
பாட்னாவில் கைதான
மாபியா கும்பல் பரபரப்பு வாக்கு மூலம்..!
--------------
மூடி மறைக்கும் மோடி அரசு...!
-------------------
NEET தேர்வுக்கு 24 மணி நேரம் முன்பாக
கேள்வித்தாளை விற்பனை செய்த
கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று
பீகார் மாநிலம் பாட்னாவில்
கைது செய்யப்பட்டுள்ளது.
ஒரு NEET கேள்வித்தாளை
32 லட்ச ரூபாய்க்கு விற்றதை
இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பீகார் மாநில
பொருளாதார குற்றப்பரிவு (EOU)
நடத்திய அதிரடி நடவடிக்கைகளால்
NEET கல்வி மாபியா கும்பல்களில் ஒன்று
கையும் களவுமாக பிடிபட்டுள்ளது.
அரசுப்பணியில் உள்ள
ஒரு ஜூனியர் எஞ்சினியர்,
கோச்சிங் சென்டர் ஆட்கள் என
14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
56 வயதான ஜூனியர் எஞ்சினியர்
சிக்கந்தர் குமார்
இது தொடர்பாக கொடுத்துள்ள
ஒப்புதல் வாக்குமூலம்.
--------------
"எனது அரசாங்க அலுவலகத்துக்கு
நித்திஷ், அமித் ஆனந்த் இருவரும் வந்தனர்.
இன்னும்சிலருடன் சேர்ந்து
NEET கேள்வித்தாளை
கைப்பற்றி, விற்பனை செய்வது
பற்றி திட்டமிட்டோம்.
தேர்வு மையங்களுக்கு
வினாத்தாள் கொண்டுவருபவர்களுக்கு
காசு கொடுத்து,
ஒரு நாள் முன்னதாக
வினாத்தாள் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.
32 லட்சம் ரூபாய்
காசு கொடுத்த மாணவர்களை
பாட்னாவில் உள்ள ஒரு பள்ளிக்கு
அழைத்துச் சென்றோம்.
அங்கே வினாத்தாளுடன்
சரியான விடைத்தாளையும்
அந்த மாணவர்களுக்கு கொடுத்து
மனப்பாடம் செய்யவைத்தோம்.
இப்படி மனப்பாடம் செய்துகொண்ட
அனைத்து மாணவர்களும்
அடுத்த நாள் நடந்த NEET தேர்வில்
எளிதாக மார்க் வாங்கிவிட்டனர்."
----------
சிக்கந்தர் குமார் கொடுத்த
வாக்கு மூலம்
தற்போது மீடியாக்களின்
கைகளுக்கு வந்துவிட்டது.
ஆனாலும் ஒன்றிய அமைச்சர்
தர்மேந்திர பிரதான்
NEET தேர்வில் எந்தவித தவறும்
நடக்கவே இல்லை என்று
பச்சையாகப் பொய்பேசி வருகிறார்.
NEET ஊழலுக்குப் பொறுப்பேற்க வேண்டிய
பிரதமர் மோடி,
இந்தியா உறுப்பினராகவே இல்லாத
G 7 நாடுகளின் கூட்டத்தில்
அழையா விருந்தாளியாகப்போய்
கலந்துகொண்டு
ஊர்சுற்றித் திரிகிறார்.
@annamalai_k@VanathiBJP@khushsundar
போன்ற தமிழ்நாட்டு பா.ஜ.க வினர்
வாயில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு
வாயே திறக்காமல்
மக்களை ஏமாற்றித் திரிகின்றனர்.
NEET அநீதி தேர்வுக்கு எதிராக
பல ஆண்டுகளாக தி.மு.க வினரும்
அதன் கூட்டணிக் கட்சியினரும்
தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இப்போது இந்த கோரிக்கை
ஒட்டு மொத்த இந்தியாவிலும்
எதிரொலிக்கிறது.
சிரமப்பட்டு படித்து
NEET தேர்வு எழுதிய
24 லட்சம் மாணவச் செல்வங்களின்
எதிர்காலம் சிதைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி என்ற
உன்னதமான கல்வி,
மாபியாக்களின் கைகளிலும்
மாபியாக்களுடன் ஒத்துழைக்கும்
ஒன்றிய அரசின் கைகளிலும்
சிக்கிக் கொண்டிருப்பது
வேதனையான உண்மை...!
Video courtesy : ABP
#NEET_परीक्षा_परिणाम #SupremeCourt #NeetScams #NEET_पेपर_रद्द_करो #NEETPAPER_LEAK #neetresultboycott #NEET_UG #reneetpaper #Re_NEET #Neet_Scam_2024 #NEET_परीक्षा_परिणाम #NEET #NeetUG24Controversy #NEETResult #NEETExam #Neet2024 #NeetInjustice #NEETASPIRANTS
What is going on anbil kollidam river?our government approved for bore in anbil kollidam river for MRF company that is not acceptable.BJP has taken the chance of politics.bjp organize and lead the people protest.BJP grown in anbil village @DMKITwing@Anbil_Mahesh@Udhaystalin
@Collector_Try why you don't discuss the local people about kollidam water? We had asked many times our drinking water to much dirty, please give the River water that time haven't taken any action. Don't enter our village like that plan. We need water for our next generation.
ஐந்து அறிவு சிறியதா?
குழந்தை பிறந்தவுடன் குப்பைத்தொட்டியில் போடதெரியாததால் ஐந்து அறிவு சிறியதாக போயிருக்குமோ?
தாவர பச்சிகளை உயர்ஜாதியாகவும் ,மாமிச பச்சிகளை கீழ் ஜாதியாகவும் பிரிக்கத்தெரியாததால் ஐந்து அறிவு சிறியதாக போயிருக்குமோ?
சக உயிர் பட்டினி கிடக்கும் போது தான் மட்டும் வாழ உனவை கிடங்கில் சேமித்து வைக்கத்தெரியாததால் ஐந்து அறிவு சிறியதாக போயிருக்குமோ?
துரோகம்,பகை,,வன்மம் மற்றும் பழிதீர்க்கத்தெரியாததால் ஐந்து அறிவு சிறியதாக போயிருக்குமோ?
@DrSenthil_MDRD இது தான் அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பதா. அமைச்சரை முறையிட வேண்டும் அதுவும் வலைத்தளங்களின் மூலமாக. அப்போ நீங்க வைத்துள்ள அந்த அரசு அலுவலர்கள் குழு (system) என்ன செய்கிறது என்று கேட்டுள்ளீர்களா?மக்கள் இனி FB,TWIT மூலமாகக குறைகளை சொல்ல வேண்டும் என்று G o போடுங்கள்.
Vile rumours are being spread on social media that north Indian & Hindi speaking brethren are being attacked in Tamil Nadu. These false rumours are spread solely with an intention to disrupt the peace & harmony of TN, which is a paradise for people of all language & religion 1/2