சென்னை வெள்ளத்தில் தத்தளித்தோம்,
வள்ளத்தில் வந்து மீட்டான் மீனவன்!
தமிழர் கடற்கரையில் அடிவாங்கினோம்,
அந்த அடிகளை தன்மீது ஏந்திக்கொண்டான் மீனவன்!
கடலில் காணாமப்போன மீனவனுக்கு
என்ன கைமாறு செய்யப்போகின்றோம்?
-திரு பிரகாஸ்குமார்
வடதமிழீழம் முல்லைத்தீவின் தென்மேற்கு எல்லைக் கிராமமான ஒதியமலைக்குள் 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் நாள் நுழைந்த சிறீலங்கா படையினர், 32 பேரை வெட்டியும், சுட்டும் படுகொலை செய்தத இந்த இனச்சுத்திகரிப்புக்கு இன்று வரை அவர்களுக்கு நீதிகிடைக்கவில்லை.
https://t.co/o4bSCKe20n
சிறீலங்கா அரசுத்தலைவர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனா ஒரு நல்ல பவுத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் தூக்கவேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது.
-தமிழினத்தலைவர் வே.பிரபாகரன்
#தலைவர்63#HBDPrabhakaranLTTE