வீடு, கடை, வாகனம் என எத்தனையோவற்றை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவர்கள் உண்டு.
ஆனால், 'புரட்சிப் புயல்' ஐயா @Vaikooffl அவர்களோ, பிழைப்பதற்கு தனது வாயையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்!
We are not allowing..🔥🔥🔥
"Police have taken a stand that we will not allow anyone. We will face the consequences" எனத் துணிச்சலுடன் சொன்ன அந்தக் காவல் அதிகாரிக்கு ஒரு சல்யூட்..
Cops காட்டு சிங்கமா இருக்கவும்
சர்கஸ் சிங்கமா இருக்கவும்
Lion Tamer தான் காரணம் 🖤❤️
"We are not allowing, we will face the consequences"
அதற்கெல்லாம் திராணி வேண்டும் 🖤❤
அதற்கெல்லாம் நெஞ்சுரம் வேண்டும் 🖤❤
ஆமான்டா திமுக தான் டா சிறுபான்மையினரின் அரண் 🔥🔥
@mkstalin
அப்துல் மஜித்க்கு குமாரசாமி தான்டா முதல் ஆளா வந்து நிப்பான் 😎
குரங்கு கையில் சிக்கிய பூமாலை @Guidance_TN
இன்று பதவி நீக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள் தாங்களாகவே தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்கள்.. இதை ஏற்கனவே இந்து ஆங்கில நாளிதல் பத்திரிக்கையாளர் @sang1983 கடந்த ஜூன் மாதமே அம்பலபடுத்தி விட்டார்..
ராஜினாமா செய்தவர்கள் தங்களது linkdin profile ஐ ஆந்திர அரசில் இதே பணியில் சேர்ந்ததாக update செய்தவுடன் இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது..
உடனே ஓடி வந்து இவர்கள் போகவில்லை..
நாங்கள் தான் இவர்களை பணி நீக்கம் செய்தோம் என்றும் , இவர்கள் ஆந்திராவுக்கு வேலை பார்த்ததாகவும், ஏதோ @Keerthana4VNR தான் இவர்களை கண்டுபிடித்தது போல மார்தட்டி கொள்வதெல்லாம் எப்பேற்பட்ட கையாலாகாதத்தனம்??
இத்தனைக்கும் அவர்கள் தங்களது ராஜினாமாவை தலைமை செயலாளர் சாய்குமார் அவர்களுக்கு முறைப்படி ஈமெயில் மூலம் தெரிவித்துவிட்டு தான் விலகியதாக கூறுகிறார்கள்.
இதற்கு பிறகும் எதற்கு இந்த பித்தலாட்டம்??
அவர்களின் தரப்பு வாதத்தை ஏன் அவர்கள் சந்தித்த இன்னல்களையும் @TheSouthfirst
எனும் நாளிதழ் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டது..
அவர்களின் தரப்பில் கேட்கப்படும் கேள்வி
நாங்கள் தான் கருப்பு ஆடு என்றால் எங்களது Notice period ன் போதும் எங்களை ஏன் பணியாற்ற தடை செய்யவில்லை??
ஏன் எங்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?? என்பதுதான்..
பதில் இருக்கிறதா @Keerthana4VNR??
இன்று ஆந்திராவின் @naralokesh
எள்ளி நகையாடும் அளவிற்கு ஒட்டு மொத்த மாநிலமும் கோமாளி ஆக்கப்பட்டிருக்கிறோம்..
#GuidanceTamilNadu
#MassResignation
#TNInvestment
#Tamilnadu
#Andrapradesh
1 USD = 93.41 INR
50,500 USD = 47,17,121 INR
That is 4.7 Million…
ஆறு மாதத்தில் 4.7million Watch வாங்குவது எப்படினு ஒரு புத்தகம் போட்டா நல்லா இருக்கும்…!!
@DrGanesh_Japan YES ... Kavya and Anirudh garlanded each other... #Thalaivar handed over a chain to Kavya and #Superstar handed over a chain to Anirudh... the bride and groom exchanged chains and an union of hearts was blessed by their friends and family♥️🎊
பட்டாசு சத்தத்தைவிட பட்டாக்கத்தி சத்தம் அதிகமாகக் கேட்கும் நிலை! மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை. ஆய்வு, அறிவிப்பு, திமுக மீது பழி — இதைத் தாண்டி சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது எப்போது? முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்!
I keep seeing videos of TVK ministers and MLAs distributing gift boxes, sweets and clothes to constituents and party workers. This clearly involves significant money.
TVK also claims that most of its party members are not financially wealthy.
So, who exactly is funding all this? Where is the money coming from? Is it their personal income or private sponsors? If sponsors are involved, who are they?
When a party promises zero corruption and financial transparency, isn’t it reasonable to ask about the source of such spending?
This is a genuine question, not an allegation.
@CMOTamilnadu@TVKVijayHQ