தாய் சிறுத்தைக்கு
தாழ்மையான கோரிக்கை!
*எனது நீக்கத்திற்கு காரணமான அவர் "அமைப்பாய்த் திரள்வோம்" என்ற கோட்பாட்டு புத்தகத்தை எத்தனை மேடையில் கோடிட்டு பேசியிரு��்கிறார்?
*அவர் எத்தனை மேடையில் தமிழ் தேசியம் பற்றி பேசி இருக்கிறார்?
https://t.co/nigndW8QfP
கூட்டு பாலியல் பலாத்காரம் செஞ்சவனெல்லாம் MLA விளங்கும்டா நாடு....
ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கூட்டு பாலியல் பாலத்காரம் செய்தார்கள் தவெக பெண் நிர்வாகி வாக்கு மூலம்...
ஏன் தவெக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை...
@CMOTamilnadu பதில் சொல்லுங்க
*எ வ வேலுவின் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு*
சட்டத்துக்குப் புறம்பாக மலப்பாம்பாடி ஏரியில் இருந்து முரம்பு மண்ணை எடுத்து அருணாச்சலா சக்கரை ஆலையில் கொட்டியதற்கும் , நீர் நிலையின் கரையின் மீது எந்த அனுமதியும் இல்லாமல் சாலை அமைத்ததற்கும் , காலம் காலமாக ஏரிக்கரையின் கீழே விவசாய நிலங்களுக்கு சென்றிருந்த பாதையை துண்டித்ததற்கும் நடவடிக்கை எடுக்க வ��ண்டி மாவட்ட ஆட்சியிடம் உழவர் உரிமை இயக்கம் மனு அளிக்கப்பட்டது.
விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கும் , உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கும் நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து விவசாயா நிலங்களில் கொட்டி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசாணை பிறப்பித்திருந்தது தமிழக அரசு. ஆனால் சட்டத்துக்கு புறம்பாக கடந்த 2025 டிசம்பர் மாதம் திமுக இளைஞரணி மாநாட்டிற்காக அருணாச்சல சர்க்கரை ஆ��ைக்கு ஆயிரக்கணக்கான லோடு முரம்பு மண்ணை எடுத்ததற்கு முன்னாள் அமைச்சர் எ வ வேலு மற்றும் அவருடைய மகன் எ வ குமரன் இவர்கள் மீது ��டவடிக்கை எடுக்க வேண்டி அப்பொழுது மாவட்ட ஆட்சியராக இருந்த திரு தர்பகராஜ் மற்றும் RDO அவர்களிடம் தொடர்ந்து புகார் மனு அளித்தது உழவர் உரிமை இயக்கம், அதன் பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கு வரும் முதல்வர் வாகனத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவிப்பு கொடுத்திருந்த நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத���திருந்தார் DRO அவர்கள் , நடத்திய பேச்சு வார்த்தைகளிலும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
அதற்கு மாறாக அப்பொழுது ஆளுங்கட்சி அமைச்சராக இருந்த எ வ வேலு அவர்கள் ஆட்சியாளர்களை பகடைக்காயாக வைத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயிகளை பொய் வழக்கு போட்டு அதிகாலை 4.30 மணி அளவில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் எட்டு நாட்கள் அடைத்து வைத்தது குறிப்பிடத்தக்கது. ஏரி மண்ணை திருடியதற்க��� கேள்வி கேட்ட உழவர் உரிமை இயக்க விவசாயிகளை சிறையில் அடைத்து .
சுமார் 15 முதல் 20 அடி ஆழும் வறை பள்ளம் வைத்து கனிம வளங்களை திருடியிருக்கின்றார்கள் இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இ��ுந்தும் மாவட்ட நிர்வாகம் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தற்பொழுது புதியதாக பதவி ஏற்றுள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திருமதி வந்தனா கர்க் அவர்கள் இந்த கனிம வள கொல்லைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை வழக்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டோம்
இதை கேட்ட மாவட்ட ஆட்சியர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
உழவர்கள��ய் ஒன்றிணைவோம்,
உரிமையை மீட்போம்!
செய்தித் தொடர்பகம்:
உழவர் உரிமை இயக்கம்,
#803, திருவள்ளுவர் நகர்,
செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.
☎️: 9787456964/9952976790
முகநூல்:
https://t.co/GC7ZE1G0Nc
X :
https://t.co/yK0syUxwxl
இன்ஸ்டா:
https://t.co/Ha5hKEc6M2
Youtube Channel:
மின்னஞ்சல்: [email protected]
04 ஜூலை 2026.
#BREAKING | கோவை மதுக்கரை அருகே நடுரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து க���்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தவெக நிர்வாகியின் மகன். போலீஸில் புகார் தெரிவித்ததால் கல்லூரி மாணவியின் வீட்டை சூறையாடிய 20 பேர்
க���ண்ட கும்பல்!
#Kovai | #TVKFails | #Vijayfails | #Sexualharrassment | #KalaignarSeithigal
கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்திட வேண்டும்!
தமிழ்நாடு அரச��க்கு
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் @thirumaofficial வேண்டுகோள்!
---------------------------------
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு 'ஆசிரியர் தேர்வு வாரியம்,' கடந்த 2025ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தியது. அத்தேர்வின் முடிவுகள் 2026 ஜூன் 25 ஆம் தேதி வெளியானது. இம்முடிவுகள், தேர்வு எழுதியவர்களில் ஏராளமான���ர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளன.
இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக்க் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே,
இத்தேர்வு முடிவுகளை அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளன என்பதற்கு தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களே சான்றாக உள்ளன. எடுத்துக்காட்டாக,
தமிழ் -முதல் தாளில் ஒருவர்
150-க்கு 111 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அதே நபர் தமிழ் -இரண்டாம் தாளில் 50க���கு பூஜ்ஜியம் மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொருவர் தமிழ்-முதல் தாளில் 150-க்கு 54 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இரண்டாம் தாளில் 50-க்கு 49 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இது போல பலருக்கு நடந்துள்ளது. பூஜ்யம் மட்டுமே வாங்கும் அளவுக்கா தேர்வு எழுதக் கூடியவர்களின் தகுதி இருக்கும்? முனைவர் பட்டம் பெற்றவர்களா பூஜ்யம் பெறும் நிலையில் தேர்வு எழுதி இருப்பார்கள்? ��து நம்பக்கூடிய ஒன்றாக இல்லை. எனவே, தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்கிற வலுவான அய்யத்தை உருவாக்கியுள்ளது.
இது உள்நோக்கமின்றி நடந்த குளறுபடியாகத் தோன்றவில்லை; மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்ற���கிறது.
இத்தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை வைத்து பல்லாயிரக்கணக்கானோர் எழுதியுள்ளனர். அவர்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன.
எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்திட அரசு ஆணையிட வேண்டும். விசாரணை முடியும் வரை பணிநியமன நடைமுறைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
29.6.2026
கண்டியில் 15 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், ஒரு பௌத்த பிக்கு சிக்கினார்.
A Buddhist monk was reportedly caught while allegedly engaging in inappropriate conduct with a 15-year-old girl in Kandy.
මහනුවරදී වයස අවුරුදු 15ක දැරියක් සමඟ නුසුදුසු ල��ස හැසිරෙමින් සිටි බවට චෝදනා ලැබූ බෞද්ධ භික්ෂුවක් අත්අඩංගුවට ගෙන තිබේ.
#Kandy #SriLanka #BreakingNews #CrimeNews #ChildProtection #Justice #SriLankaNews #BuddhistMonk #NewsUpdate #CurrentAffairs #TamilNews #EnglishNews #SinhalaNews
பரமக்குடியில் சவுடு மண் அள்ள அனுமதி வாங்கிவிட்டு ஆற்று மணல் திருட்டு...??
தூய சக்தி ஆட்சி என்று சொல்லி கொள்ளும் @actorvijay
அவர்களின் ஆட்சியில் கனிமவள கொள்ளை நின்றுவிட்டதா???
#பொய்க்கால்_குதிரை_அரசு