தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
NTK leader Seeman has condemned the appointment of K. Venkata Narayana, who hails from Karnataka, as the Special Representative of Tamil Nadu in Delhi.
He criticized Chief Minister Vijay for appointing a non-Tamil to such a crucial position merely because he produced his movie (Jananayagan).
Seeman further questioned whether appointing those who do not even know Tamil to represent the state isn't a disrespectful insult to the Tamil people.
போன ஆட்சியில்,
"ஒரு பாட்டிலுக்கு ₹10 CM family-க்கு போகுது!" என்று முழங்கிய உத்தமர்கள்...
இன்று அதே பாட்டிலுக்கு ₹20 உயர்வு வந்திருக்கிறது.
அப்படியென்றால்,
இந்த ₹20 யாருக்கு போகிறது?
அப்போது கேட்ட கேள்வி,
இப்போது ஏன் கேட்கப்படவில்லை?
மக்களுக்கு ஒரே அளவுகோல் வேண்டுமா...
அல்லது ஆட்சி மாறினால் கேள்வியும் மாறுமா?
#TASMAC #TamilNadu #Accountability #Politics
மின்துறையில் ஊழல் என்று இருமல் குமார் சொல்வது பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வருகிறது,
ஆனால் செந்தில்பாலாஜி அதற்கு கொடுக்கும் விளக்கம் 7 வது பக்கத்தில் ஒரு சிறிய அளவில் தான் வருகிறது, இது கேவலமான தரம் தாழ்ந்த அரசியல்,
-பாலச்சந்திரன் IAS (ஓய்வு).
மின்வெட்டு: மக்கள் ஆவேசம்!
சென்னை ஆர். கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட மீனம்பாள் நகரில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
இந்த மின்வெட்டால் தாங்கள் நிம்மதியாகத் தூங்கியே பல நாட்கள் ஆவதாக அப்பகுதி மக்கள் வேதனை.
#Chennai #RKNagar #Powercut #Protest #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்
திரு.வெங்கடநாராயணா
தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
குறிப்பு:-
********
இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு
தமிழர்களுக்கான வாய்ப்பை மறுத்துள்ளது.
கண்டனத்துக்குரியது👉👉👉
@mkstalin@Udhaystalin@IPeriyasamy@DMKITwing@dmk_youthwing@dmk_studentwing
கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்கு சீமான் கண்டனம்
முக்கியமான ஒரு பொறுப்பில், தனது படத்தைத் தயாரித்த காரணத்துக்காக தமிழர் அல்லாதவரை முதலமைச்சர் விஜய் நியமித்திருப்பதாக விமர்சனம்
தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டின் பிரதிநிதியாக பணியமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா..? என்றும் சீமான் கேள்வி
#அரசியல்POST | தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமனம் - எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா விமர்சனம்
#SunNews | #VenkatNarayana | #Vijay
#WATCH | "சட்டமன்றத்தில் நடந்தது அநாகரிகமானது. இது ஒன்னும் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.." -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
#SunNews | #Vijay | @SPK_TNCC
CM Omar Abdullah runs 21 kms in Kashmir Marathon
Addressing the participants, Marathon enthusiasts and officials, the Lieutenant Governor said that the soaring spirit of 1100 runners is a testament to the Marathon’s ability to unite them and strengthen the brotherhood through shared experiences.
https://t.co/QgQCqNFMXW
ஜம்மு மராத்தானில் 21 கி.மீ. ஓடியுள்ளார் காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா..
ஆனால், இந்தியாவிலேயே 3 கி.மீ. மராத்தான் ஓடிய ஒரே முதலமைச்சர் விஜய் என நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா...
#AadhavArjuna | #TVK | #CMVijay | #OmarAbdullah | #JammuKashmir | #Marathon
21 km ரெம்ப குறைவு @OmarAbdullah sir….
3 km தான் அதிகம் …
காரணம் ஓடியவர் பெரிய நடிகர் 200 கோடி ஓவா சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வந்த மாமனிதர் @CMOTamilnadu அவர்கள்….🤦🏻🤦🏻