தொல்லியல் ஆய்வாளர் திரு. த.தவசிமுத்து மாறன் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகளை வெளிகொணர்ந்து ஆவணப்படுத்தும் முக்கியப் பணிகளை மேற்கொண்ட அவரது மறைவு, தொல்லியல் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
Team India’s dominant 96-run victory over New Zealand in T20 WC 2026 final brings home the trophy—and a ₹1.31 billion ($14.2M) bonus for players, recognizing their grit and excellence on global stage! 🇮🇳🏆 #WorldcupT20#Champions
திருச்செந்தூர் ஆறுமுகநேரியில் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி ரூ10, ரூ.20 என குறைந்த செலவில் உரிய மருந்துகளுடன் ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பொன்னையா 90 வயதில் காலமானார். க்ளினிக்கில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
#Thiruchendur | #Death
Critical Online Safety Alert always follow cybersecurity precautions. Stay cautious while online—don’t fall for traps or misinformation. Be patriotic, stay vigilant, stay safe.
#Digitalindia#OperationSindoor
முன்னாள் அமைச்சர் மறைந்த திரு. ஆலடி அருணா அவர்களின் மகன் திரு. ஆலடி எழில்வாணன் அவர்கள் எழுதிய, "வியப்புரை - ஓர் இரசிகனின் பார்வை" என்ற திரு. ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை" என்ற நூலின் கருத்தாக்க நூலினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வெளியிட்டார்.