பெற்றவர்களுக்கு நல்ல மகனாக இல்லை..
மனைவிக்கு நல்ல கணவனாக இல்லை..
குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாக இல்லை ..
தன்னை ரசிக்க வந்த ரசிகனிடம் க்கு விசுவாசமாக இல்லை..
தன்னை காண வந்து இறந்த நிகழ்வில் மனசாட்சியுடன் இல்லை ..
பிறகு எப்படி டா நல்ல தலைவனாகவோ.... நல்ல மனிதனாகவே இருக்க முடியும்.
நாசமாகும் நெல்மணிகள்......
ரீல்ஸ் ல மட்டுமே கவனம் செலுத்தும் தற்குறிகள்.
மாற்றம் வேண்டியவர்கள்.......
காவேரி நீரும் இல்லை....
விளைந்த நெல்மணிகளுக்கு பாதுகாப்பும் இல்லை.
தற்குரி : ஏண்டா உ. பி களே... தமிழ்நாட்டில் இருக்க பிடிக்கலைன்னா பீகார் உத்திரபிரதேசம் போங்கடா .!
ஏண்டா.... தமிழ்நாடே பீகார் உத்திரபிரதேசம் மாதிரி தானே மாறிட்டு இருக்கு..!? இதுல திரும்ப ஏண்டா அங்கேயே போகனும்.
இப்போ லாபத்தோட ஓடணும்னா
நஷ்டம் குறைக்க வருவாய் குறைவாக இருக்க பஸ் நிறுத்திடுவோம்.
பெண்களுக்கு ,பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகளுக்கான இலவச பாஸை நிறுத்திடலாம்.
மொத்தமா தனியார் மயமாக்கிட்டா பிரச்சனை சால்வ்.
டிவிஎஸ் குரூப் வேணு சீனிவாசன் & சன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி
@tvsmotorcompany
@RhinoExtinct@Arappor@JayaramArappor அய்யோ...... திமுக ஆட்சின்னா தான் ரோசம் வரும்ங்க...! மத்தபடி தர்குறிகளுக்கு தற்குறீ ஆட்சிக்கு அப்படி ஒன்னுமில்லை - அக்கப்போர் இயக்கம்.
அனைத்து மாநிலங்களிருந்தும் பெண்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்தார்கள்
ஆனால்
பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பும் அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறது தமிழ்நாட்டில்
இது பெண்ணுரிமை முடக்கவும் , பொருளாதார வளர்ச்சியை தடுக்கவுமே செய்யும்
@mkstalin@Udhaystalin@DMKITwing
ஆட்டிற்கு அடுத்த மிஷன் வழங்கப்பட்டது. #OperationDravida
இனி அணிலுக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமாக களம் இறங்குவார்.
இனி இருவருக்கு மட்டுமே போட்டி...
ஒன்று அணில் ....இன்னொன்று ஆடு ..என்று ..!
#TVKVijayFails
விரைவில் எதிர்பாருங்கள்.