அப்போ kN நேரு திருச்சி முஸ்லிம் ஆளால நான் ஜெயிச்சேன் என்று சொல்லி போய் நன்றி சொன்னாரே. அதுக்கு என்ன சொல்றீங்க? என்னடா, பாஜகவை விட நீங்க மோசமா இருக்கீங்க.
என் நெருங்கிய உறவினர் ஒருவரின் பெண் ஒருவர் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து வருகிறார்.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஒருநாற் அவரிடம் யாருக்கு வாக்களித்தாய் என உரிமையோடு கேட்டேன்...
நான் யாருக்கு வாக்களித்தேன்னு சொல்லமாட்டேன்... ஆனால் நிச்சயமாய் நீங்க சப்போர்ட் பன்ற திமுகவிற்கு நான் வாக்களிக்கவில்லை
வாக்களிக்களிக்கவும் மாட்டேன் என நக்கலாக சொன்னார்.
அதற்கு நான் ,
உன்னுடைய சென்னை சோழிங்கநல்லூர் OMR ரோடு ஐடி காரிடர் மெட்ரோ விரிவாக்கம் உட்பட எத்தனை எத்தனையோ திட்டங்களை திமுக செய்திருக்கிறது கொஞ்சமாவது நன்றி வேண்டமா...ஏன் உனக்கு திமுக மீது உனக்கு அவ்வளவு கடுப்பு என்றேன்..
அதற்கு அந்த உறவினர் பெண் என்னிடம் சொன்ன பதில் " திமுக ஒவரா முஸ்லீம்களை சப்போர்ட்டு பன்னுது " "அதனால திமுக வேட்பாளர் ரமேஷ்க்கு ஒட்டு போடல " என்றார்
இப்படிப்பட்ட திமுகவுக்கு இன்று நன்றி கடன் செய்த இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்" கே உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்....🙏
Regarding the grievance brought to our notice on Twitter a couple of days ago, action has been taken. At our request, the Mahabalipuram Tourist Officer coordinated with the local municipality to swiftly complete the cleanup. While civic maintenance falls under local bodies, preserving our heritage is a collective responsibility. Let's keep it clean!
திமுகவின்
@arivalayam தோல்வியில் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று புரியவில்லை.
சீமான் வாயை வைத்து பிழைப்பு நடத்துகிறார் என்பது உலகுக்கே தெரியும். மேடை ஏறினால் மக்களைத் திட்டுவது, மக்களையே முட்டாள்கள் என்று கூறுவது, பிற கட்சிகளை கேவலமாக விமர்சிப்பது ஆகியவற்றையே அரசியல் என்று நினைத்துக் கொண்டு, இனம், மொழி போன்ற உணர்வுகளை முன்னிறுத்தி பல இளைஞர்களை ஏமாற்றி வந்தார்.
அந்த பிழைப்பில் மண் விழுந்த கோபத்தில்தான் நேற்றைய தினம் @TVKVijayHQ TVK-வையும் @INCIndia காங்கிரஸையும் விமர்சித்துள்ளார். ஆனால் நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டியும், இன்னும் அறிவு கெட்டு அலைந்து கொண்டிருக்கும் உங்களை அசிங்கப்படுத்தவோ, விமர்சனம் செய்யவோ யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் தோல்வியைத் தாங்க முடியாமல், பித்து பிடித்து பைத்தியமாய் அலைபவருக்கு உண்மையைப் புரிய வைப்பது இயலாத காரியம்.
அதனால்தான், “செத்தவனை செருப்பால் அடித்து ஏன் கேவலப்பட வேண்டும்” என்று விட்டு செல்கிறார்கள். அந்த அமைதியையும், அந்தப் புறக்கணிப்பையும் உனக்குச் சாதகமாகப் பயன்படுத்தாதடா பொறம்போக்கு. @Seeman4TN
‘Kalaignar’ M. Karunanidhi spent his life fighting for the dignity of the Tamil people, for social justice, and for the rights of the marginalised.
Not just a Chief Minister - he was a writer, a poet, a thinker. He believed in a Constitution that treats every Indian as equal.
My humble tributes on his birth anniversary.
அமைச்சர் பதவியும் அதிகாரமும் போன பிறகு, விரக்தியிலும் அகங்காரத்திலும் சிலரின் மொழியின் தரம் எந்த அளவுக்கு கீழே விழுகிறது என்பதற்கான உதாரணம் தான் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு.
“பொ “ என்று பேசுவது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் அல்ல, மூன்றாம் பாலினத்தவர்களையே இழிவுபடுத்தும் அருவருப்பான மனநிலையை காட்டுகிறது. சமூகத்தில் தங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் பெற போராடி வரும் ஒரு சமூகத்தை இப்படி கேவலப்படுத்துவது வெட்கக்கேடானது.
நாங்கள் உங்களை அதிகாரத்திற்கு கொண்டு வர உழைத்தவர்கள்தான்.
எங்களுக்கும் திருப்பி பேச தெரியும்.
அரசியலிலும் பதிலடி கொடுக்க தெரியும்.
ஆனால் இன்னும் அரசியல் நாகரிகத்தை மதித்து திமுக தலைமையின் பதிலை காத்திருக்கிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர் @RahulGandhi அவர்களையும், எங்கள் மூத்த தலைவர்களையும் தொடர்ந்து தரக்குறைவாக பேசும் இந்த அரசியலை திமுக தலைமையே ஊக்குவிக்கிறதா?
என்ற கேள்வி எழுகிறது.
திமுக தலைமையிடம் ஒரு கேள்வி —
இந்த மொழியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும்.
இல்லை என்றால், இதே அரசியல் மொழியில் உங்களுக்கு பதிலடி கொடுக்க நாங்களும் தயங்க மாட்டோம்.
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், எதிர்க்கட்சியினர் மீது இழிவான வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாச்சாரம் அல்ல.
அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி.
அனிதா ராதாகிருஷ்ணன் தனது வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
திமுக தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும்.
@mkstalin
.#தோற்றவர்கள்
देश के युवाओं के सामने एक गंभीर बात रखना चाहता हूँ।
एक काम कीजिए - खुद Google कीजिए: “NEET 2024 की भयंकर चोरी के दौरान NTA का DG कौन था, और मोदी सरकार ने उसे आज कहां बैठाया है?”
देखा? समझ आया?
BJP इसी तरह आप जैसे लाखों मेहनती विद्यार्थियों के भविष्य से खिलवाड़ करने वालों को इनाम देती है - उनकी रक्षा करती है, ऊपर से उन्हें तरक्की देती है।
साफ़ है - मोदी जी और भाजपा आपके भविष्य की चोरी में ख़ुद साझेदार हैं।
जिस बाज़ार में आपकी मेहनत, आपके सपने नीलाम हो रहे हैं, उसका एक ही उसूल है - जितनी बड़ी चोरी, उतना बड़ा इनाम।
NEET 2026 की परीक्षा रद्द हो गयी।
22 लाख से ज़्यादा छात्रों की मेहनत, त्याग और सपनों को इस भ्रष्ट भाजपाई व्यवस्था ने कुचल दिया।
किसी पिता ने कर्ज़ लिया,
किसी माँ ने गहने बेचे,
लाखों बच्चों ने रात-रात भर जागकर पढ़ाई की,
और बदले में मिला, पेपर लीक, सरकारी लापरवाही और शिक्षा में संगठित भ्रष्टाचार।
यह सिर्फ़ नाकामी नहीं, युवाओं के भविष्य के साथ अपराध है।
हर बार पेपर माफिया बच निकलते हैं और ईमानदार छात्र सज़ा भुगतते हैं।
अब लाखों छात्र फिर से वही मानसिक तनाव, आर्थिक बोझ और अनिश्चितता झेलेंगे।
अगर अपनी तकदीर परिश्रम से नहीं, पैसे और पहुँच से तय होगा, तो फिर शिक्षा का मतलब क्या रह जाएगा?
प्रधानमंत्री का तथाकथित अमृतकाल, देश के लिए विषकाल बन गया है।
NEET 2026 के पेपर लीक की खबर सुनी।
परीक्षा नहीं - NEET अब नीलामी है।
कई सवाल परीक्षा से 42 घंटे पहले WhatsApp पर बिक रहे थे।
22 लाख से ज़्यादा बच्चे साल भर रात-रात भर आँखें जलाकर पढ़ते रहे और एक रात में उनका भविष्य बाज़ार में सरेआम नीलाम हो गया। यह पहली बार नहीं है। 10 साल में 89 पेपर लीक - 48 बार दोबारा परीक्षा। हर बार वही वादे, और फिर वही ख़ामोशी।
मोदी जी, जब आप अपनी हर नाकामी का बिल जनता पर डालते हैं, तो ग़रीब के बच्चों का भविष्य भी उसी बिल में आता है।
22 लाख बच्चों का भरोसा टूटा है। और मोदी सरकार से बड़ा ख़तरा भारत के युवाओं के सपनों के लिए कोई नहीं।
मैं भारत के युवा के साथ हूँ। यह वक़्त बेहद मुश्किल है - मैं जानता हूँ। लेकिन यह व्यवस्था ऐसे नहीं रहेगी। हम मिलकर इसे बदलेंगे।
मोदी जी ने कल जनता से त्याग मांगे - सोना मत ख़रीदो, विदेश मत जाओ, पेट्रोल कम जलाओ, खाद और खाने का तेल कम करो, मेट्रो में चलो, घर से काम करो।
ये उपदेश नहीं - ये नाकामी के सबूत हैं।
12 साल में देश को इस मुक़ाम पर ला दिया है कि जनता को बताना पड़ रहा है - क्या ख़रीदे, क्या न ख़रीदे, कहां जाए, कहां न जाए। हर बार ज़िम्मेदारी जनता पर डाल देते हैं ताकि ख़ुद जवाबदेही से बच निकलें।
देश चलाना अब Compromised PM के बस की बात नहीं।
புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. சி.ஜே. விஜய் அவர்களுக்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள சகோதரர் திரு. நிர்மல் குமார் மற்றும் சகோதரி செல்வி கீர்த்தனா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நம் புதிய ஆட்சி தமிழ்நாட்டிற்கு உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் மக்களின் நம்பிக்கையை கொண்டு வரட்டும்.
மதுரை மற்றும் விருதுநகர்
மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒவ்வொரு சாதாரண மக்களுக்கும் வாய்ப்பும், மரியாதையும், நலன்களும் கிடைக்கச் செய்வோம்.
மக்கள் சேவையில் வெற்றி தொடர மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
@TVKVijayHQ@CTR_Nirmalkumar@Keerthana4VNR
முதல்வராக பதவியேற்க உள்ள திரு. விஜய் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்நாடு இன்று மாற்றத்தையும் புதிய நம்பிக்கையையும் எதிர்நோக்கும் தருணத்தில் உள்ளது.
சமூக நீதி, சமத்துவம், வளர்ச்சி மற்றும் மனிதநேய ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட உள்ளடக்கிய தமிழ்நாட்டை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் தலைமையில் மக்கள் மையப்படுத்தப்பட்ட, வெளிப்படையான மற்றும் நல்லாட்சியுடன் கூடிய நிர்வாகம் அமையும் என நம்புகிறோம்.
தமிழ்நாட்டு மக்களுக்காக உங்கள் புதிய பயணம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
.#VijayCM