தன்னாட்சி, சென்னை சமூகப் பணி கல்லூரியோடு இணைந்து நடத்தி வரும் ஊராட்சி நிர்வாகம் இணைய வழி பயிற்சியின் 13 வது Batch பங்கேற்பாளர்களுக்கான நேரடி சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை- 28.09.2025 அன்று அரங்கூர் கிராம ஊராட்சியில் நடைபெற்றது. அது குறித்த பதிவு இது.
https://t.co/JKvDgvrgFU
10 ஆண்டுகளை நிறைவு செய்யும் அறப்போர் இயக்கம்!
இன்றைய சமூக, அரசியல் சூழலில், அறப்போர் போன்ற இயக்கங்களின் பணி முக்கியமானது. பாராட்டுதற்குரியது.
ஒரு தோழமை இயக்கமாக, அறப்போரின் அளப்பரிய பணி தொடர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது தன்னாட்சி!
*கிராமசபைக்குத் தயாராவோம்!*
வரும் சுதந்திர தின கிராமசபை கூட்டத்தில் முறையான தகவல்களை நாம் கேட்டுப் பெறவும், நமது ஊருக்கான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவும் தயாராவோம்!
இணைய வழி நிகழ்வு.
நாள்: 13.08.2025/ புதன்
நேரம்: மாலை 7 மணி
இணைப்பு: https://t.co/wjW5Vmb3fo
100 நாள் வேலைத் திட்டம்
களச் சூழ்நிலையை நடுநிலையோடு விரிவாக வாதிக்கும் இணைய வழி நிகழ்வு இது!
*அவசியம் இணைந்து கொள்ளுங்கள்!*
*நாள்:* 09.08.2025/ சனிக்கிழமை
*நேரம்:* மாலை 07:00 மணி
*இணைப்பு:* https://t.co/bU91NWwCXK
களச் சூழ்நிலையை நடுநிலையோடு விரிவாக வாதிக்கும் இணைய வழி நிகழ்வு இது!
*அவசியம் இணைந்து கொள்ளுங்கள்!*
*நாள்:* 09.08.2025/ சனிக்கிழமை
*நேரம்:* மாலை 07:00 மணி
*இணைப்பு:* https://t.co/bU91NWxaNi
*ஊராட்சி நிர்வாகம் -- இணைய வழிச் சான்றிதழ் பயிற்சி!*
*அடுத்த பயிற்சி அறிவிப்பு!*
சென்னை சமூகப் பணி கல்லூரி மற்றும் தன்னாட்சி அமைப்பு இணைந்து நடத்தும் இந்தப்
பயிற்சியில் இணைவதற்குப் பதிவு செய்யும் இணைப்பு:
https://t.co/LmaQubcAAZ
*தொடர்புக்கு:* 9445700758 / 9003232058
மகளிர் குழுக்கள் --
சவால்களும்! தீர்வுகளும்!
இணைய வழி நிகழ்வு!!
கருத்தாளர்கள்:
திருமதி.செல்வி நிர்மலா,
திரு.மாரி பாண்டி &
திருமதி, விஜயா வினோத்
நாள்: 26.07.2025, சனிக்கிழமை
நேரம்: மாலை 7:00 - 8:30 மணி
இணைப்பு: https://t.co/LWa2n7yusg
மகளிர் குழுக்கள் --
சவால்களும்! தீர்வுகளும்!
இணைய வழி நிகழ்வு!
நாள்: 26.07.2025, சனிக்கிழமை
நேரம்: மாலை 7:00 - 8:30 மணி
இணைப்பு: https://t.co/LWa2n7z2hO
நாகப்பட்டினம் மாவட்டம், பிரதாபராமபுரம் ஊராட்சியில், கடந்த காலாண்டில் பெரும்பாலானோருக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை கிடைக்கவில்லை. எனவே, 2000 க்கும் மேற்பட்ட பெண்கள், சட்டப்பட்டி NREGS வேலையின்மைப் படி கேட்டும், உடனடியாக வேலை வழங்கவும் அரசைக் கோரும் செய்தி.
நாளை அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
---
தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள்
*இணையவழி கருத்தரங்கம்*
31 ஆண்டுகள் கடந்த
*தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994*
*சாதனைகள், சவால்கள் & திசைவழி*
நாள்: 27.04.2025/ ஞாயிறு
நேரம்: மாலை 07:00-08:30
இணைப்பு: https://t.co/D6cKi1Iwmk