தன் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்ட 22 சவரன் நகைகள், பட்டுப்புடவை, 50,000 ரொக்கத்தை திருடுப்போனதாக, வேலூரை சேர்ந்த CRPF வீரர் ஜம்முவில் இருந்தபடி கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ அதிர்வலை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவரது தாயும் குற்றச்சாட்டு.
இச்சம்பவத்தில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் கால தாமதம் செய்ததாக பரவிவரும் காணொலியானது தவறானது என்பதை மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது
#Vellore | #CRPF | #JammuKashmir | #Theft
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணின் தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞர்... பெண்ணின் அருகில் அமர்ந்து அவரை திசைதிருப்பி கைவரிசை காட்டிய பதறவைக்கும் காட்சிகள்....!
#Chennai | #Perungudi | #RailwayStation | #ChainSnatch | #CCTV | #PolimerNews
கழக செயற்குழு கூட்டத்தின் சிறப்புமிக்க தீர்மானங்களின் 2வது தீர்மானத்தை, பெருமதிப்பிற்குரிய அண்ணன்களான கழக துணைப் பொதுச்செயலாளர் அவர்கள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து முன்மொழிய எமக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொண்டு,
பொய்யால் மட்டுமே ஆட்சிக்கு வந்து, சொன்ன பொய் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை மக்கள் மன்றத்தில் தோலுரித்து, 2026ல் மகத்தான வெற்றியினைப் பெற்று, மாண்புமிகு அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமைத்திட சூளுரைப்போம்! #EPSfor2026
#ByeByeStalin
@AIADMKITWINGOFL
ராமநாதபுரம் மாணவர் மணிகண்டன் போலீசார் விசாரணைக்கு பின் உயிரிழந்ததற்கு நிதி கொடுக்க வந்த அமைச்சர் @RRajakannappan ,
நிதியை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால் வாசல் தரையில் வைத்து சென்ற அவலம்.
எங்களுக்கு நிதி வேண்டாம்,
நீதி வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை.
#JusticeForManikandan .
Deeply grieved over the passing away of Gen. Bipin Rawat, his wife and other Army personnel in the unfortunate helicopter crash.
Demise of Gen Bipin Rawat is an irreparable loss to our Country.
We thank him for his stupendous service to the Nation.#ripBipinrawat
கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.