தோழர் மாட்டிக்கிட்டார்.😂🤭🤭@idumbaikarthi இது போலியான நிறுவனம் என்றால் @Udhaystalin க்கும் பலபேரை ஏமாற்றிய@RafollGroups க்கும் என்ன தொடர்பு? ஏன் இதுவரை ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை?
@ThanthiTV ல் வந்ததை அண்ணன் சீமான் பேசினால் பொய்யாம் ஆனால் அந்த நிறுவனத்திடம் நிதி வாங்கி 👇
Rafoll ஒரு போலியான நிறுவனம். போலி விளம்பரம் மூலம் லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு உள்ளது என ஏமாளிகள் பலரை நம்ப வைத்துள்ளது.
ஆதாரம் : https://t.co/XVnRGEFdEL
https://t.co/zeTCIcx6Qj
https://t.co/SIzP00I7dv
(2/2)
எனக்கு வேறு வழி தெரியல ஆத்தா மொமென்ட் !
பாவம் கேள்விக்குறிகள் !
விஜய் கட் அவுட்டை வைத்து உறுப்பினர் அட்டை வாங்கும் இவர்கள் தமிழக அரச���யலின் சாபக்கேடுகள் !
'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில்
தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.
மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும்.
திரைக்கலையில் ஐயா ரஜினிகாந்த் அவர்களின்
அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும்.
'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றுள்ள
ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
@rajinikanth
திருப்பத்தூர் சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவம் அளித்து உயிர் காத்திட வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி - திருப்பத்தூர் சாலையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கொடும் விபத்தில் 11 பேர் உயிரிழந்து, 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த பெருந்துயர செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் பன்மடங்கு அதிகரித்து வருவது பெரும் கவ��ை அளிக்கின்றது. குறிப்பாக பொதுமக்கள் பயணிக்கும் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி பெரும் எண்ணிக்கையில் மக்கள் பலியாவது ஏற்றுக்கொள்ள இயலாத பெருங்கொடுமையாகும்.
இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதன்மை இடம் வகிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையாகும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துகளை குறைக்க தமிழ்நாடு அரசு சாலை விதிகள் குறித்த போதிய விழிப்���ுணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதோடு, போக்குவரத்து காவலர்கள் மூலம் அவை கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
திருப்பத்தூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவம் அளித்து உயிர் காத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
2009 இங்கே தமிழினம் செத்துக்கொண்டிருக்கும் போது விஜய் அவர்கள் காங்கிரஸ் கட்சியி���் பொறுப்பு கேட்டு டெல்லி போனாரா இல்லையா?
2014 பாராளுமன்ற தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு மோடியை அவர்களை விஜய் சந்தித்தது ஏன்?
பதில் சொல்லுமா கொள்ளையில்லா கூமுட்டைகள்!?
@LoyolaMani @imrajmohan
43 பேரு செத்த உடனே ஓடி ஒழிந்தவன் இல்லடா எங்க அண்ணன்💯
2009 காலக்கட்டத்தில்
சொந்த இனம் சாகும் போது
ஒற்றை ஆளாக போராடி சிறை சென்றவன் அன்று முதல் உறுதியாக நின்று தமிழருக்காக களத்தில் நிற்பவன் செந்தமிழன் சீமான் மட்டுமே.
இன்று உள்ள சினிமா பைத்தியங்களுக்கு இது தெரியாது.
எத்தனை ஊடகங்கள்!?
அண்ணனை பேட்டி எடுப்பதை ஒரே ஒரு நாள் மக்களுக்கு முழுமையாக தொலைக்காட்சியில் காட்டி இருந்திருந்தாலே எங்கள் அண்ணன் சீமான் @Seeman4TN முதல்வர் ஆகியிருப்பார்..💯✅
ஊடகங்கள் இரட்டிப்பு செய்தே 36லட்சம் வாக்குகள் வாங்கி உள்ளார் என்றால் நாள்தோறும் ஒளிபரப்பு செய்து இருந்தால் என்றோ வெற்றி அடைந்திருக்க���ம் #நாம்தமிழர்கட்சி
#seemanspeech #NTK #Seeman